Homeஅடிப்படை ஜோதிடம்நட்சத்திர தாரபலன் அட்டவணை

நட்சத்திர தாரபலன் அட்டவணை

நட்சத்திர தாரபலன் அட்டவணை

ஜென்ம நட்சத்திரம் முதல் சந்திர நட்சத்திரம் வரை எண்ணி 9ல் வகுக்க மீதி 1-ஜென்மம் ,2-சம்பத்து ,3-விபத்து ,4-க்ஷேமம்,5-பிரத்தியரம்,6-சாதகம் ,7-வதம் ,8-மைத்திரம் ,9-பரம மைத்திரம்

பிரத்தியரம்,வதம் இவைகள் ஒரு கர்மாவுக்கு ஆகாது.விபத்தில் உபநயம் செய்யலாம்.வதத்தில் ஒரு கர்மாவும் செய்ய கூடாது.

உத்திரம், உத்திராடம் ,உத்திரட்டாதி ,ஹஸ்தம் ,சுவாதி ,மிருகசீரிடம்,அனுஷம் இந்த 7 நட்சத்திரங்களும் விபத்து -பிரத்தியரம்-வதம் ஆகிய தோஷங்கள் இல்லை.தோஷங்கள் இருந்தாலும் எல்லா சுபகாரியங்களும் செய்யலாம்.

நட்சத்திர தாரபலன் அட்டவணை

27 நட்சத்திரங்களுக்கு உண்டான பிரத்தியேக தாரா பலன் அட்டவணையை டவுன்லோட் செய்ய இங்கே தொடவும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!