7 முகம் ருத்ராட்சம் மாலை

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

7 முகம் ருத்ராட்சம் மாலை

7 முகம் ருத்ராட்சம் மாலை

ஏழு முகம் ருத்ராட்சத்தின் பயன்கள் :

  • ஏழு முக ருத்ராட்சத்தை சனி பகவான் ஆளக்கூடியவர்.
  • இது தேவி திருமகளையும், சப்த கன்னிகள், ஆதிஷேசனை குறிக்கும் அம்சம்.
  • யோக சக்தியை தரக் கூடிய இந்த ருத்ராட்சத்தை அணிந்தால் எந்த ஒரு நிதி சிக்கலிலிருந்தும் வெளிவரலாம்.
  • இதை அணிவோருக்கு நல்ல உடல் நலம் அருள் பாலிக்கப்படும்.
  • உடல் தொடர்பான துன்பங்கள், நிதித் தொல்லைகள், மனத் துன்பங்கள் ஆகியவற்றால் வருத்த முற்றிருப்போர் இந்த அணிதல் ருத்ராட்சத்தை வேண்டும்
  • இந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஒருவர் அணிவதால் அவருக்கு வணிகம், பணி ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படுத்துவதுடன் அவர் வாழ்வை மகிழ்வாகக் கழிக்க முடிகிறது.

மந்திரம் :

ஓம் மஹா லட்சிம்யை நமஹ ஓஅம் ஹீம் நமக

எப்படி அணிய வேண்டும்:

  • ருத்ராட்சத்தை ஒருபோதும் கருப்பு நூலில் அணிய வேண்டாம். சிவப்பு, மஞ்சள் அல்லது வெள்ளை நூலில் மட்டுமே அணியுங்கள்.
  • ருத்ராட்சத்தை வெள்ளி, தங்கம் அல்லது தாமிரத்திலும் அணியலாம், ஆனால் அதை வைத்திருக்கும் போது ‘ஓம் நம சிவாய’ என்று கோஷமிட மறக்காதீர்கள்.
  • ருத்ராட்சத்தை ஒருபோதும் தூய்மையற்றதாக அணிய வேண்டாம்.

Leave a Comment

error: Content is protected !!