சுபகிருது வருட பலன்கள்
சுபகிருது வருட பலன்கள் -2022
சுபகிருது வருட பலன்கள் -2022 சித்திரை மாதம் 1ம் தேதி (14.04.2022)அன்று சூரிய பகவான் காலை 08.41 மணிக்கு ரிஷப லக்கினத்தில்-சிம்ம ராசியில்-அஸ்வினி 1-ம் பாதத்தில் பிலவ வருடத்தில் இருந்து சுபகிருது வருடத்திற்கு ...
சுபகிருது வருட பலன்கள்-2022-மீனம்
சுபகிருது வருட பலன்கள்-2022-மீனம் இவ்வருடம் முழுவதும் குரு பகவான் ஜென்ம குருவாக உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார். ராகு கேதுக்கள் முறையே 2,8மிடம் சஞ்சாரம் செய்கிறார்கள். சித்திரை 16ஆம் தேதி முதல் ஆனி ...
சுபகிருது வருட பலன்கள்-2022-கும்பம்
சுபகிருது வருட பலன்கள்-2022-கும்பம் இவ்வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடம் சஞ்சாரம் செய்கிறார். ராகுவும் கேதுவும் முறையே 3,9 இடங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள். சித்திரை 16 ஆம் தேதி முதல் ...
சுபகிருது வருட பலன்கள்-2022-மகரம்
சுபகிருது வருட பலன்கள்-2022-மகரம் சனி பகவானின் அருள் பெற்ற மகர ராசி அன்பர்களே!!! இவ்வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ஆம் இடம் சஞ்சாரம் செய்கிறார். சித்திரை 16ஆம் தேதி முதல் ஆனி ...
சுபகிருது வருட பலன்கள்-2022-தனுசு
சுபகிருது வருட பலன்கள்-2022-தனுசு குரு பகவானின் ஆசி பெற்ற தனுசு ராசி அன்பர்களே !!! இவ்வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு 4ம் இடம் சஞ்சாரம் செய்கிறார். சனி பகவான் சித்திரை 16ம் ...
சுபகிருது வருட பலன்கள்-2022-விருச்சிகம்
சுபகிருது வருட பலன்கள்-2022-விருச்சிகம் செவ்வாய் பகவானை ஆட்சி வீடாக கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!!! இந்த வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். ...
சுபகிருது வருட பலன்கள்-2022-துலாம்
சுபகிருது வருட பலன்கள்-துலாம் சுக்கிர பகவானின் அருள் பெற்ற துலாம் ராசி அன்பர்களே!!! வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ஆம் இடம் சஞ்சாரம் செய்கிறார். ராகு கேதுக்கள் முறையே 7, 1ஆம் ...
சுபகிருது வருட பலன்கள்-2022-கன்னி
சுபகிருது வருட பலன்கள்-கன்னி புத்திகாரனாகிய புதன் பகவானின் அருள் பெற்ற கன்னி ராசி அன்பர்களே!!! இந்த வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ஆம் இடம் சஞ்சாரம் செய்கிறார். சனி பகவான் சித்திரை ...
சுபகிருது தமிழ் வருட பலன்கள்-2022-சிம்மம்
சுபகிருது தமிழ் வருட பலன்கள்-2022-சிம்மம் ஆத்மகாரகனாகிய சூரியனை ஆட்சி வீடாக கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!!! இந்த வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு 8-ஆம் இடம் சஞ்சாரம் செய்கிறார். ராகு கேதுக்கள் ...
சுபகிருது தமிழ் வருட பலன்கள்-2022-கடகம்
கடகம் மனோகரன் ஆகிய சந்திரனை ஆட்சி வீடாக கொண்ட கடக ராசி அன்பர்களே!!! இவ்வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடமான பாக்யஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். ராகு கேதுக்கள் முறையே 10, ...