பரிகாரங்கள்
கற்பூரத்துடன் பிரியாணி இலையை அந்த நாளில் எரித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
கற்பூரம் மிகவும் தூய்மையானது நம்மை சுற்றியுள்ள சூழ்நிலையை மிகவும் அமைதியாக மாற்றுகிறது. அதனால் தான் ஒவ்வொருவரும் பூஜை செய்யும் போது கற்பூரத்தை ஏற்றுகிறார்கள். பூஜை நேரம் இல்லாவிட்டாலும் சாதாரணமாக கூட வீட்டில் கற்பூரம் ...
சனி பகவானுக்கு திருநள்ளாறு சென்று பரிகாரம் செய்து கொள்வது எப்படி ?
சனிக்கிழமையன்று திருநள்ளாறு சென்று சிவனையும், தாயாரையும், வணங்கி அர்ச்சனை செய்த பிறகு சனீஸ்வரரை தரிசிக்க வேண்டும். கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்து, கருப்பு துணியை சனீஸ்வரருக்கு சாத்தி, எள் தீபம் ஏற்றி, எள் ...
பண விரயத்தை தடுக்கும் எளிய பரிகாரம் !
எவ்வளவுதான் சம்பாதித்தாலும் பணம் கையில் தங்கவே இல்லையென்ற புலம்பல் இன்று அனைவரிடத்திலும் இருக்கிறது. இதற்குமுதல் காரணம் நம் கையில் இருக்கும் பணத்தை எதற்கு செலவழிக்கிறோம் என்றும் அதற்கு தேவை உள்ளதா என்பதையும் கருத்தில்கொள்ளாமல் ...
ஜாதகப்படி சூரியன் எந்த ராசியில் இருந்தால் ? எந்த ஆலயத்தில் வழிபடலாம்?
சூரியன் சூரியன் மேஷ ராசியில் இருந்தால் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை,சென்று வழிபட்டு வரவும். சூரியன் ரிஷப ராசியில் இருந்தால் அருள்மிகு ஏகாம்பரநாதர் ஆலயம்,காஞ்சிபுரம் சென்று வழிபட்டு வரவும். சூரியன் மிதுன ராசியில் ...
கடன் பிரச்சினை தீர்க்கும் சக்தி வாய்ந்த பரிகாரம் !
கடன் பிரச்சினை வரக்கூடிய வருமானத்தை வைத்து கடனை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எப்படியாவது திருப்பி கட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் கைநீட்டி கடன் வாங்குகின்றோம். கிரெடிட் கார்டில் தேவையேபடாத பொருட்களைகூட வாங்கி குவிக்கின்றோம். ஆனால் ...
குபேர வாழ்வு தரும் அரச இலை வழிபாடு !!
அரச இலை வழிபாடு 16 வகை செல்வங்களும் பெற்று ஒரு மனிதன் வாழ வேண்டும் என்றால் அவன் எத்தனை பெரிய பாக்கியவானாக இருக்க வேண்டும் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அத்தனை ...
பரிகாரம் : தீராத கடன் பிரச்சினையை தீர்க்கும் எளிய பரிகாரம் !!
தீராத கடன் பிரச்சினையை தீர்க்கும் எளிய பரிகாரம் கடன் இல்லாத வாழ்க்கையை நாமும் வாழத்தான் ஆசைப்படுகிறோம். ஆனால் என்ன செய்வது, அக்கடன் வாங்க கூடாது என்று நினைத்தால் கூட தவிர்க்க முடியாத சில ...
நீண்ட கால திருமண தடையா ? இந்த பரிகாரத்தை செய்யுங்கள் !நிச்சயம் தடை விலகி திருமணம் நடக்கும் !
நீண்ட காலத் திருமண தடைகளை தகர்த்தெறியும் ‘ஹனுமன் வழிபாட்டு’ பரிகார முறை.. திருமணம் நீண்ட காலம் தடைபட்டு கொண்டே வருகிறது என்று சங்கடப்படும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்த பதிவு பொருந்தும். ஒவ்வொரு ...
உங்கள் வீட்டில் தங்கம் பெருகுவதற்கான எளிய தாந்த்ரீக பரிகாரம் !!!
தாந்த்ரீக பரிகாரம் இன்றைய காலகட்டத்தில் தங்கம் வாங்குவது கடினமாக இருந்தாலும், அந்த தங்கத்தை சேமிப்பது மிகவும் கடினமாக இருக்கின்றது. என்னதான் ஒரு குடும்பத்தில் தங்க நகைகள் இருந்தாலும் அது வீட்டில் இருப்பதைவிட அடகு ...
ஆண்களுக்கு திருமண தடை நீக்கும் அற்புத பரிகாரம்
திருமண தடை காலா காலத்தில் திருமணம் ஆகாத ஆண்கள் கீழ்கண்ட பொருட்களை ஒரு வெள்ளிக்கிழமை அன்று காலையில் குளித்து முடித்த பின் சேகரிக்க வேண்டும். 1.சந்தனக்கட்டிகள் – 7 2.காசு (நாணயம் )- ...