108 திவ்ய தேசம்
திவ்ய தேசம் :54 திருக்கள்வனூர் (பிரிந்த தம்பதிகளை ஒன்று சேர்க்கும் அற்புத ஸ்தலம்)
திருக்கள்வனூர் திருமாலுக்கு குறும்பு செய்வது என்றால் படு ஆனந்தம். சிறு வயதில் கண்ணனாக தவழ்ந்த காலத்தில் ஏகப்பட்ட குறும்புகள் செய்து எல்லோரையும் கிறங்க அடித்திருக்கிறான். பின்னரும் கூட இந்த குறும்புத்தனம் நிற்கவே இல்லை. ...
திவ்ய தேசம் 53: திரு கார்வனம் (காஞ்சிபுரம் )
திவ்ய தேசம் 53: திரு கார்வனம் இந்தப் புண்ணிய திருப்பதி ஷேத்திரம் கூட உலகளந்த பெருமாள் கோயிலுக்குள் தான் இருக்கிறது என்பதால் பெருமாளின் திருக்கல்யாண குணங்களை நிதானமாக, அதே சமயம் ஆனந்தமாக நாம் ...
திவ்ய தேசம் 52: தீராத நோய் தீர்க்கும் சக்தி மிக்க ஆலயம் – திருக்கராகம்
திவ்ய தேசம் 52:திருக்கராகம் ‘இந்த உடல் -மனம் பொருள் எல்லாம் பெருமாளுக்குச் சொந்தம். ஏன் இந்த உலகமே பெருமாளுக்குத்தான் சொந்தம் அவன் உலகளந்தவனாயிற்றே. அந்த உலகளந்த பெருமான் அதோடு மாத்திரம் விடவில்லை. இன்னும் ...
திவ்ய தேசம் 51: திருவெட்கா (காஞ்சிபுரம்) வேண்டிய வரத்தை தரும் அற்புத தலம்
திருவெட்கா திருமாலுக்கு காஞ்சிபுர ஸ்தலம் மிகவும் பிடித்தமான ஸ்தலம் என்று சொன்னால் அது மிகையில்லை. பக்தர்களின் குறைகளை, பிரார்த்தனை மூலம் அறிந்து உதவும் பரோபகாரியான திருமால். காஞ்சிபுரத்திலுள்ள இன்னொரு திவ்ய தேசமான திருவெட்காவில் ...
திவ்ய தேசம் 50:திரு நிலாத்திங்கள் துண்டாம் (காஞ்சி)
திரு நிலாத்திங்கள் துண்டாம் விஷ்ணுவுக்கும் சிவபெருமானுக்கும் வேறுபாடு எதுவுமில்லை. நாம் தான் வித்தியாசமாக பார்க்கிறோம் என்பதை திருமாலே மெய்ப்பித்து காட்டிய சம்பவங்கள் எத்தனையோ உண்டு. சிவபெருமானுடைய மனைவி பார்வதி தேவியை தனது தங்கையாக ...
திவ்ய தேசம் 49:ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான ஆயுட்கால வழிபாட்டு தலம் -திருப்பாடகம்
அருள்மிகு பாண்டவ தூத பெருமாள் காஞ்சிபுரக் கோயில்கள் அத்தனைக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புண்டு. திருமால் பலமுறை பக்தர்களுக்கு நேரிடையாகக் காட்சி தந்த புண்ணிய பூமி யமுனைக் கரையிலிருந்த கிருஷ்ண பரமாத்மா காஞ்சிபுரத்தில் அருள்பாலித்த ...
திவ்ய தேசம் 48: ஆணவம் நீங்கவும் குழந்தை பாக்கியம் கிட்டவும் செய்யும் அற்புத ஸ்தலம் (திரு ஊரகம்)
உலகளந்த பெருமாள் கோயில் – காஞ்சிபுரம் புகழ்பெற்ற திருக்கோயில்களை கொண்ட காஞ்சிபுரத்தில் எத்தனையோ வரலாற்று பெருமைமிக்க கோவில்கள் உண்டு. எம்பெருமான் சேவை சாதிப்பது எப்படி எல்லாம் பார்க்க வேண்டுமோ அப்படி எல்லாம் பார்க்கலாம். ...
முன் ஜென்ம பாவம் தீர்க்கும் முக்கிய திவ்ய தேசம் -திருநீரகம்(காஞ்சிபுரம்)
திவ்ய தேசம் -திருநீரகம் திருமாலின் தெய்வத் திருதலங்களில் இன்றைக்கு கண்ணுக்குத் தெரிந்து முக்கியமான பல கோயில்களின் வரலாறுகள் மறைத்தே போயிற்று. இருக்கின்ற சில கோயில்களும் தகுந்த பராமரிப்பு இன்றி அழிந்து போய்க்கொண்டிருக்கின்றன. அப்படி ...
மன பயத்தை போக்கி எதிரி தொல்லையிலிருந்து காப்பற்ற செல்லவேண்டிய சிறப்புமிக்க திவ்ய தேசம்- திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோயில்
அழகிய சிங்க பெருமாள் கோயில் நமக்கெல்லாம் மன நிம்மதியையும், தைரியத்தையும் கொடுக்கக் கூடிய ஒரே இடம் பெருமாள் சன்னதிதான். எப்பேர்ப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் அதையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு சர்வ சாதாரணமாக நிற்பதற்கு ...
ஏவல்,பில்லி ,சூனியம் ,சுபகாரியத்தடை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வை தரும் திவ்ய தேசம் -“விளக்கொளிப் பெருமாள்”
விளக்கொளிப் பெருமாள் படைப்பது எளிது படைத்த பின் அதை காப்பது தான் கஷ்டம். இந்த கஷ்டமான காரியத்தை ‘எம்பெருமான்’ அன்று முதல் இன்று வரை ஆனந்தமாக செய்து வருகிறார். பிரார்த்தனை செய்தவுடன் பகவான் ...