Navagraha temples |நவக்கிரகக் கோயில்கள்-ஆலங்குடி
ஸ்தலம் : ஆலங்குடி (திருஇரும்பூளை) (குரு)
சுவாமி : ஸ்ரீ ஆபத்சகாயர்
அம்பாள் : ஸ்ரீ ஏலவார்குழலி
திருக்கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை மணி 7.00-1.00 மாலை 4.00-9.00
அபிஷேகம் நடைபெறும் நேரம்
உற்சவர்: காலை 8,00, மதியம் 12.00. மாலை 5.00 மணி
கட்டணம் ரூ.300.00
மூலவர்: (தட்சிணாமூர்த்திக்கு) காலை 6.00
கட்டணம் ரூ.800.00
அர்ச்சனை
சுவாமி, அம்பாள். குரு. நெய்தீபம் 24
வழித்தடம்
கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் செல்லும் அனைத்துப் பேருந்துகளிலும் செல்லலாம். தஞ்சையில் இருந்து நீடாமங்கலம் வந்தும் வரலாம்.
குறிப்பு
பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆலயத்தில் பூஜைக்கு ஏற்பாடு செய்து தருகிறார்கள். திருஞானசம்பந்தர் அருளிச் செய்த ஒரு திருப்பதிகம் உள்ளது.
திருக்கோயில் முகவரி
நிர்வாக அலுவலர்.
ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி. வலங்கைமான் தாலுக்கா – 612801. தஞ்சாவூர் மாவட்டம்.
ஆலய தொலைபேசி எண்
போன்: (04374) 269407.