பொங்கல் வாழ்த்துக்கள்
பொங்கலன்று அதிகாலை எழுந்து வீட்டு முற்றத்தில் கோலமிட்டு, அதன் நடுவில் புது பானையில் புது அரிசி போட்டு பொங்கல் வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளை காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும், புதிய கரும்பையும், புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழி காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்தரி, வாழை, சர்க்கரைவள்ளி கிழங்கு, கருணைக்கிழங்கு, போன்றவையே படையலாக வைக்கப்படும்).
செந்நர் பச்சரிசியை பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்து சமைத்து பருப்பு குழம்புடன் உண்பதும் மரபு. முற்றத்தில் கோலமிட்டு தலை வாழ இலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிட தொடங்குவர். பால் பொங்கும் போது மணியோசை எழுப்பி “பொங்கலோ பொங்கல்” என்று உரக்க எல்லோரும் சேர்ந்து உற்சாகத்தோடு சொல்ல வேண்டும். பெண்கள் குலவை இடுவதும் உண்டு.
Pongal Wishes 2024
பொங்கல் வாழ்த்துக்கள் 2024
பொங்கல் வாழ்த்துக்கள் 2024
பொங்கல் வாழ்த்துக்கள் 2024
பொங்கல் வாழ்த்துக்கள் 2024
Pongal Wishes 2024
மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்
Pongal Wishes 2024