ஆடி அமாவாசை 2024
ஆடி அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்!
By ASTROSIVA
—
ஆடி அமாவாசை மாதந்தோறும் வரும் அமாவாசை தினமானது, இறந்த நமது முன்னோர்களை நினைத்து விரதம் கடைபிடிக்க ஏற்ற நாளாகும். இவற்றில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை போன்றவை முக்கியத்துவம் கொண்டவை. ...