உத்தியோகம் தரும் கிரக நிலைகள்
கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் தரும் சிறந்த கிரக அமைப்புகள்
By ASTROSIVA
—
உத்தியோகம் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகத்தை பெற்று, மகிழ்வோடு வாழ அதற்குரிய கிரகநிலைகள் எப்படி இருக்க வேண்டும்? சற்று ஆராய்வோம்.. இனி ஒருவரின் ஜாதகத்தில் கற்ற கல்விக்கு ஏற்ற உத்தியோகம் அமையாமல் மனக் ...