விருச்சிக லக்னம் பெண்கள்
விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள் மற்றும் குணாதிசயங்கள்!
By ASTROSIVA
—
விருச்சிக லக்னம் ராசி மண்டலத்தில் எட்டாவதான விருச்சிக ராசி கால புருஷளின் இரகசிய உறுப்பைக் குறிப்பது. ஸ்திர ராசி, இரட்டை அல்லது பெண் ராசி. நீர் தத்துவத்தைக் கொண்டது. கிரோதய ராசி. பகலில் ...