Siddhargal
வேலூர் மாவட்டத்தில் காணப்படும் சித்தர்களின் ஜீவசமாதி…
By ASTROSIVA
—
வேலூர் மாவட்டத்தில் காணப்படும் சித்தர்களின் ஜீவசமாதி… சித்தர்கள் அடங்கிய இடங்களில் கோவில்கள் ,ஜீவசமாதிகள் எழுப்பி வணங்கி வருகின்றனர். ஆன்ம அமைதி வேண்டி அவ்வாறான ஜீவசமாதிகளைத் தேடித் தேடித் சிலர் செல்கின்றனர்; அமைதியும் அடைகின்றனர். ...