Homeசக்தி தரும் மந்திரங்கள்குருபகவான் தியான மந்திரம்

குருபகவான் தியான மந்திரம்

குருபகவான் தியான மந்திரம்

குருவுக்கு பரிகாரம் செய்வதில் முக்கிய இடம் பிடிக்கும் தியான மந்திரம் பின்வருமாறு:

தப்த காசன வர்ணாபம்
சதூர் புஜ சமந்விதாம்
தண்டாகஷ சூத்ர ஹஸ்தம்ச
கமண்டலு வரான் விதாம்
பீதாம்பர தரம் தேவம்
பீதகந்தானு லேபனம்
புஷ்பராக மயாபூஷம்
விசித்ரமகு டோஜ்வலம்
ஸவர்ணா ஸ்வர தமாரூடம் பீதவஜ ஸுஸோபிதம் .

மேற்கண்ட மந்திரத்தை வியாழக்கிழமை குரு ஹோரையில் குரு பகவானை நினைத்து வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!