Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள்-2020-2021- தனுசு

குரு பெயர்ச்சி பலன்கள்-2020-2021- தனுசு

            குரு பெயர்ச்சி பலன்கள்-2020-2021- தனுசு 

பிரம்மதேவனின் அருள் பெற்ற தனுசு ராசி அன்பரகளே!!!

நவம்பர் மாதம் நிகழவுள்ள குரு பெயர்ச்சியானது உங்களுக்கு பல நன்மைகளை வாரி கொடுக்க உள்ளது குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான மகரத்தில் ஒரு வருடம் சஞ்சரிக்க போகிறார் .எதிரி தொல்லை நீங்கும் ,மட்டற்ற குடும்ப சுகம் கிடைக்கும் ,பணவரவு சிறப்பாக இருக்கும் .குருவின் பார்வை தரும் பலன்கள் இதோ 

குருவின் 5ம் பார்வை பலன்கள் 

  • குருவின்  பார்வையானது உங்கள் ராசிக்கு 6ம் வீடான ரிஷபத்தில் இருப்பதால்
  • செய்யும் வேலையில் பதவி உயர்வு கிட்டும் ,
  • கடன் சுமை குறையும் ,
  • உடல் நலன் மேம்படும் ,
  • எதிரிகள் உங்கள் பக்கம் நெருங்க மாட்டார்கள்,

குருவின் 7ம்  பார்வை பலன்கள் 

  • குருவின்  பார்வையானது உங்கள் ராசிக்கு 8ம் வீடான கடகத்தில்  இருப்பதால்
  • மரண பயம் நீங்கும்
  • விபத்து ஏற்பட்டாலும் தப்பித்து கொள்ளலாம்
  • திடீர் தன சேர்க்கை இருக்கும்
  • இருக்கும் இடத்தில் நல்ல பெயர் ஏற்படும் 

குருவின் 9ம்  பார்வை பலன்கள் 

  • குருவின்  பார்வையானது உங்கள் ராசிக்கு  10ம்வீடான கன்னியில்   இருப்பதால்
  • பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்
  • பதவி உயர்வு கிட்டும் ,
  • உயர் பதவிகளை   வகிக்கும் அமைப்பு ஏற்படும்
  • தொழிலில் மேன்மை மற்றும் லாபம் கிட்டும் ,
  • புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவீர்கள் 

கும்பத்தில் குரு பகவான் :

  • குரு பகவான் முதல் வரை அதிசாரமாகியும் ,வக்கிரமாகியும் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் மறைவதால் ..
  • ஆடம்பர செலவுகளை குறையுங்கள்
  • வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது
  • உறவினர்கள் ,நண்பர்களின் அன்பு தொல்லை அதிகரிக்கும்
  • தாயாருடன் கருத்து மோதல் வரும்
  • புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள்
  • இரும்பு ,வாகனம் ,மூலிகை வகைகாளால் லாபம் அடைவீர்கள்
  • எதிர்பார்த்த சம்பள உயர்வு ,பதவி உயர்வு கிடைக்கும்  இவையாவும் பொது பலன்கள் மட்டுமே ,அவரவர் தசா ,மற்றும் புத்திகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபட்டு நடைபெறும் .

பரிகாரம் :

திருப்பரங்குன்றத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ சுப்ரமணியஸ்வாமியையும் ஸ்ரீ தெய்வானையையும் கிருத்திகை நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள் ,துன்பங்கள் நீங்கும் நிம்மதி பெருகும்   

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!