Homeசனி பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள் -மகரம்

சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள் -மகரம்

சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள் -மகரம் 

மற்றவர்களை மதித்து போற்றும் பண்பாளரான  மகரராசி அன்பர்களே!!! 

சனி பகவான் 27. 12. 2020 முதல் 19. 12. 2023 வரை ஜென்ம சனியாக அமர்கிறார் ஜென்ம சனி என்று கலக்கம் வேண்டாம்.
  •  உங்களின் ராசிநாதனான சனி பகவான் உங்கள் ராசியிலேயே ஆட்சி பெற்று அமர்வதால் அனைத்து வசதிகளையும் அள்ளித் தருவார்
  • . பணவரவையும் அதிகரிப்பார் ,
  • வெளிச்சத்துக்கு வருவீர்கள் 
  • சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவர்
  •  தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த பணமெல்லாம் வந்து சேரும் 
  • வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்
  •  ஜென்ம சனி என்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவிலும் கவனம் தேவை 
  • அதிக நீர் பருகுங்கள் 
  • நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள் 
  • திடீர் பயணங்களால் வீண் அலைச்சல் டென்ஷன் ஏற்படும் 
  • அயல்நாடு செல்ல விசா கிடைக்கும் 
  • வங்கி கடனுதவியுடன் வீடு கட்டும் பணியை முடிப்பீர்கள் 
  • சொத்துப் பிரச்சினைகளில் அவசரம் வேண்டாம் 
  • மகளுக்கு கல்யாணம் விரைவில் நடக்கும் 
  • மகனின் கூடா நட்பு விலகும் 

சனிபகவானின் பார்வை 

சனி பகவான் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் 
  • கௌரவப் பதவி வரும் 
  • விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள் 
  • சவால்களில் வெற்றி பெறுவீர்கள் 

சனிபகவான் உங்களின் 7-ஆம் வீட்டை பார்ப்பதால் 

  • மனைவிக்கு கால் வலி கழுத்து வலி வந்து நீங்கும் 
  • வீண் சந்தேகத்தை குறையுங்கள் 

சனி பகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் 

  • உத்யோகத்தில் மரியாதைக் கூடும் 
  • சிலர் சுய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும் 
இல்லத்தரசிகளே!!! 
  • சேமித்த பணத்தைக்கொண்டு ஆபரணங்கள் வாங்குவீர்கள் 
  • மாமியார் மாமனாருடன் மனஸ்தாபம் குறையும் 
  • அலுவலகம் செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை குறையும் 

வியாபாரிகளே 

  • தடாலடியாக சில மாற்றங்கள் செய்வீர்கள் 
  • சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது 
  • சிலர் தவறான ஆலோசனைகளை வழங்கக் கூடும் 
  • கணிசமாக லாபம் உயரும் 
  • ஹோட்டல், கணினி உதிரிபாகங்கள், துணி வகைகளால் லாபமடைவீர்கள்
  •  பழைய பாக்கிகளை இதமாகப் பேசி வசூலிப்பீர்கள் 
  • பங்குதாரர்களுடன் வளைந்து கொடுத்துப் போங்கள் 
உத்தியோகஸ்தர்களே !!!
  • வேலை அதிகரிக்கும் பழைய அதிகாரிகள் மாற்றப்பட்டு புது அதிகாரியால் உற்சாகமடைவீர்கள் 
  • தடைபட்ட சம்பளம் பதவி உயர்வு தாமதமில்லாமல் கிடைக்கும் 
  • முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது உஷாராக இருங்கள்
  •  சட்டத்திற்குப் புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம் 
  • கணினித் துறையினருக்கு வேலை அதிகரிக்கும் 

பரிகாரங்கள் 

இஷ்ட  தெய்வங்களை வழிபடுவதால் கஷ்டங்கள் நீங்கும் சனிக்கிழமைகளில் எள் முடிச்சு தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுங்கள் பாதிப்புகள் மகிழ்ச்சி பெருகும்

சனி பெயர்ச்சி பலன்கள்
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!