சனி பெயர்ச்சி பலன்கள்-பூசம் நட்சத்திரம்
உங்களின் திருமண வாழ்க்கையை மிக பத்திரமாக காப்பாற்றிக் கொள்ளவும். அதேபோல் மாங்கல்யத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். வெளி ஆட்கள் பழக்கம் துன்பம் தரும். வழக்குகள் நெருக்கி அடிக்கும் .
பங்குதாரர்கள் பணத்தை சுருட்டிவிடுவார்.லேவா தேவி செய்யும் சிலர் சிறைக்குச் செல்ல வேண்டி இருக்கும். பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். களத்திரத்திடம் சண்டை போட்டால் கம்பி எண்ண வேண்டியதுதான். பார்த்து பகுமானமாக இருந்தால் வீட்டு சாப்பாடு; இல்லையெனில் அச்சடித்த அரசாங்க சோறு தான்.
பலன் தரும் பரிகாரம்
சனீஸ்வர பகவானை வணங்கவும்