சனி பெயர்ச்சி பலன்கள்
மகம் நட்சத்திரம்
உங்களுக்கு எப்படியாவது எவ்வகையிலாவது குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கும் சூழல் உருவாகும். அதனால் பணியில் இருப்பவர்கள் இடம் மாறுதல் வந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். தம்பதிகளுள் ஒருவர் வாரிசுடன் இருக்க முடிந்தால் அங்கு போய் இருங்கள்.
Also Read
மாணவர்கள் கல்வி விஷயமாக வேறு இடம் கிடைத்தால் அங்கு சென்று படியுங்கள். வணிகர்கள் வேறு ஊரில் கடை தொழில் இருந்தால் அங்கு சென்று கவனியுங்கள். இந்த சனிப்பெயர்ச்சி மக நட்சத்திர தம்பதிகளை பிரிக்கும் முயற்சியில் முழுமூச்சாக இறங்கும். அதனால் நீங்களே உங்களை வேறு இடம் பொருத்திக் கொள்ளுங்கள். இதனால் இது தற்காலிக பிரிவாக மட்டுமே இருக்கும். யோசிக்கவும்.
பலன் தரும் பரிகாரம்
சனியையும் விநாயகரையும் வணங்குவதோடு, சித்தர் சமாதிகளுக்கு சென்று வரவும்
Also Read





