Homeசனி பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்-ஹஸ்தம் நட்சத்திரம்

சனி பெயர்ச்சி பலன்கள்-ஹஸ்தம் நட்சத்திரம்

சனி பெயர்ச்சி பலன்கள்

ஹஸ்தம் 1,2,3,4ம் பாதம்

ஹஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு லாபம் தரும் வேலை கிடைக்கும். அரசியல் சார்ந்த வேலை கிடைக்கும். சிலருக்கு ஆசிரியர் பணியில் சேரும் வாய்ப்பு உண்டு. மூத்த சகோதரி வேலையில் சேர்வார். சிலரின் தாயார் மூட்டு வலிக்கு மருந்து எடுத்துக் கொள்வார்.

சிலர் வயதான ஹஸ்த நட்சத்திர பெண்கள் உங்கள் பகுதியில் சேவை பிரிவுக்கு தலைவியாக தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சில மாணவர்கள் அரசியல், சேவை, பெண்களின் முன்னேற்றம் குறித்த கல்வியில் சேர்வர்.வேலை குறித்த வழக்குகள் வெற்றி தரும். வேலையில் பதவி உயர்வு உண்டு.

பலன் தரும் பரிகாரம்

விஷ்ணு துர்க்கை வழிபாடு வெற்றி தரும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!