லக்னத்தில் நிற்கும் கிரகங்களின் பொதுப்பலன்
லக்னத்தில் சூரியன்
- தற்பெருமை உடையவர்கள்
- தங்கள் எண்ணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள்
- முன் கோபம் உடையவர்கள்
- வாதம் புரிவதில் வல்லவர்கள்
- கல்வி ஞானமும் ,புத்திசாலித்தனமும் உடையவர்கள்
லக்னத்தில் சந்திரன்
- அமைதியான குணம் கொண்டவர்கள்
- அழகான தோற்றம் உடையவர்கள்
- சங்கீத துறையில் விருப்பம் உள்ளவர்கள்
லக்னத்தில் குரு இருந்தால்
- தன லாபம் உடையவர்கள்
- தன்னம்பிக்கை கொண்டவர்கள்
- ஆசைகள் இல்லாதவர்கள்
- கல்வி,வேள்விகளில் விருப்பம் கொண்டவர்கள்
- ஆயுள் பலம் கொண்டவர்கள்
- உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்
- நல்ல உடல் அமைப்பு உடையவர்கள்
- நல்ல பழக்க வழக்கங்களை கொண்டவர்கள்
- சிறப்பான பேச்சாற்றல் கொண்டவர்கள்
லக்னத்தில் புதன்
- மென்மையான குணம் கொண்டவர்கள்
- வாதம் புரிவதில் வல்லவர்கள்
- கல்வி ஞானமும் ,புத்திசாலித்தனமும் உடையவர்கள்
லக்னத்தில் சனி இருந்தால்
- குறுகிய மனப்பான்மை உடையவர்கள்
- நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்
- எதிலும் சிந்தித்து செயல்பட கூடியவர்கள்
லக்னத்தில் சுக்கிரன் இருந்தால்
- பிறருக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர்கள்
- எழில்மிகு தோற்றம் உடையவர்கள்
- வாகன சேர்க்கை உண்டாகும்
- அனைத்து சுகபோகங்களையும் அனுபவிக்க கூடியவர்கள்
- மனைவி மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்
- உறவினர்களால் சாதகமான சூழல் அமையும்
- பொருளாதாரம் மேம்படும்
- நண்பர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும்
- எதிர் பாலின மக்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும்
லக்னத்தில் ராகு
- செல்வ வளம் உடையவர்கள்
- புரிந்துகொள்வதற்கு கடினமானவர்கள்
- நிதானமின்றி எதையும் செய்ய கூடியவர்கள்
லக்னத்தில் கேது
- கற்பனை திறன் உடையவர்கள்
- தனிமையை அதிகம் நேசிக்க கூடியவர்கள்
- சோம்பல் குணம் உடையவர்கள்
- நல்ல நடத்தை உடையவர்கள்
- பல விஷயங்களை அறிந்து வைத்திருப்பார்கள்
- பொருளாதார வசதி நிலையானதாக இருக்கும்
லக்னத்தில் செவ்வாய்
- விடாமுயற்சி உடையவர்கள்
- பிடிவாதம் குணம் உடையவர்கள்
- சூடான உணவுகளை விரும்பி உண்ண கூடியவர்கள்
- லக்கினத்தில் மாந்தி
- நன்றாக ருசித்து சாப்பிடக்கூடியவர்கள்
- அதிக ஆசைகளை உடையவர்கள்
- நண்பர்களின் குணம் அறிந்து பழக வேண்டும்
லக்னத்தில் சூரியன் மற்றும் புதன்
- நோய் எதிப்பு சக்தி அதிகம் கொண்டவர்கள்
- உஷ்ணமான தேகத்தை கொண்டவர்கள்
- இனிமையான பேச்சுகளை உடையவர்கள்
லக்னத்தில் சந்திரன் செவ்வாய் சனி
- நிதானமான செயல் பாடுகளை கொண்டவர்கள்
- அடிக்கடி உடற்காயங்கள் ஏற்படும்
- நிலையற்ற மனம் உடையவர்கள்
- லக்கினத்தில் செவ்வாய் சுக்கிரன்
- உஷ்ணமான தேகம் உடையவர்கள்
- முரட்டு குணம் கொண்டவர்கள்
- சிற்றின்பத்தில் அதிக ஈடுபாடு உடையவர்கள்
லக்னத்தில் செவ்வாய் ராகு
- அனைவரிடமும் பழக கூடியவர்கள்
- விருப்பம்போல் வாழ கூடியவர்கள்
- முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள்
- லக்கினத்தில் செவ்வாய் சனி
- எதையும் சமாளிக்க கூடியவர்கள்
- தன மன விருப்பம்போல் வாழ கூடியவர்கள்
- கற்பனை வளம் உடையவர்கள்
லக்னத்தில் புதன்- செவ்வாய்- சூரியன்
- மனோ தைரியம் அதிகம் கொண்டவர்கள்
- பிடிவாத குணம் உடையவர்கள்
- சுறுசுறுப்பான செயல்பாடுகளை கொண்டவர்கள்
லக்னத்தில்- புதன் -சனி- கேது
- அனுபவ அறிவு மிகுந்தவர்கள்
- இனிமையான பேச்சுகளை உடையவர்கள்
- குறுகிய மனப்பான்மை உடையவர்கள்
லக்னத்தில்-புதன்-சுக்கிரன்
- நினைத்த காரியத்தை செய்து முடிக்க கூடியவர்கள்
- துணிவு மிக்கவராக இருப்பார்கள்
- ஒப்பனைகளில் விருப்பம் கொண்டவர்கள்
லக்னத்தில் புதன் -கேது
- ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உடையவர்கள்
- பொது விஷயங்களில் சிறந்த அறிவு உடையவர்கள்
- மற்றவர்களை எண்ணி கவலையடைய கூடியவர்கள்
லக்னத்தில் குரு- சுக்கிரன்
- சட்ட நுணுக்கங்கள் அறிந்தவர்கள்
- வாக்குவன்மை உடையவர்கள்
- நெருக்கமானவர்களால் ஏமாற்றம் ஏற்படும் ….
லக்னத்தில் குரு -சுக்கிரன் -சந்திரன் -புதன்
- அழகான தோற்றம் உடையவர்கள்
- சிந்தனை திறன் கொண்டவர்கள்
- இறை நம்பிக்கை உடையவர்கள்
லக்னத்தில் குருவும்- சனியும் சேர்ந்து இருந்தால்
- பரந்த மனப்பான்மை உடையவர்கள்
- தர்ம வழியில் நடக்கக்கூடியவர்கள்
- சட்ட நுணுக்கம் அறிந்தவர்கள்
லக்கினத்தில் குரு- ராகு
- சாஸ்திரங்களில் ஈடுபாடு உடையவர்கள்
- ஆராய்ச்சி பணிகளில் விருப்பம் கொண்டவர்கள்
- உதவும் மனப்பான்மை உடையவர்கள்
லக்கினத்தில் சுக்கிரன்-சூரியன்
- மனோதைரியம் அதிகம் கொண்டவர்கள்
- உயர் பதவிகளை வகிக்க கூடியவர்கள்
- வாகனசேர்க்கை உண்டாகும்
லக்கினத்தில் சுக்கிரன்-கேது
- அழகிய தோற்றம் உடையவர்கள்
- பல விஷயங்களை அறிந்து கொண்டவர்கள்
- எதிலும் ஆர்வம் இன்றி செயல்பட கூடியவர்கள்
லக்னத்தில் சுக்கிரன் ராகு குரு
- எதையும் தனித்து செய்ய கூடியவர்கள்
- மனைவியின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்
- மற்றவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட கூடியவர்கள்
லக்னத்தில் சனி செவ்வாய்
- எதையும் சமாளிக்க கூடியவர்கள்
- தன விருப்பம்போல் வாழ கூடியவர்கள்
- கற்பனை வளம் உடையவர்கள்
லக்னத்தில் சனி- ராகு
- குறுகிய மனப்பான்மை உடையவர்கள்
- நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்
- புரிந்து கொள்வதற்கு கடினமானவர்கள்
லக்கினத்தில் ராகு செவ்வாய் சுக்கிரன்
- பிடிவாத குணம் உடையவர்கள்
- வலுவான உடல்வாகு கொண்டவர்கள்
- புரிந்து கொள்வதற்கு கடினமானவர்கள்
லக்னத்தில் குரு-ராகு
- சிறப்பான பேச்சாற்றல் உடையவர்கள்
- இறை நம்பிக்க்கை கொண்டவர்கள்
- நிதானமின்றி எதையும் செய்ய கூடியவர்கள்
லக்னத்தில் ராகு மாந்தி குரு
- சிறப்பான பேச்சாற்றல் உடையவர்கள்
- நிதானமின்றி எதையும் செய்ய கூடியவர்கள்
லக்கினத்தில் கேது-சூரியன்
- பிழை இழைத்தவர்களை மன்னிக்கும் தன்மை குறைவாக இருக்கும்
- எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட கூடியவர்கள்
- பொருளாதார நிலை நிலையானதாக இருக்கும்
லக்கினத்தில் கேது சந்திரன்
- அழகான தோற்றம் உடையவர்கள்
- அலட்சிய குணம் கொண்டவர்கள்
- பல விஷயங்களை அறிந்தவர்கள்
லக்கினாதிபதி லக்கினத்தில் ஆட்சி பெற்றால் என்ன பலன் ??
- தன்னம்பிக்கை அதிகம் உடையவர்கள்
- மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு குறைவாக கொடுக்க கூடியவர்கள்
- எதையும் சிந்தித்து செயல்பட கூடியவர்கள்
லக்கினாதிபதி வர்கோத்தமம் அடைந்தால்
- தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகம் உடையவர்கள்
- எந்த ஒரு காரியத்தையும் முன் நின்று செயல் படுத்த கூடியவர்கள்
- எதிலும் நேர்மையுடன் இருக்க கூடியவர்கள்