மகம்,பூரம்,உத்திரம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய மற்றும் வணங்க கூடாத சித்தர்கள் யார்? யார் ?

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

மகம் நட்சத்திரம்

பிறந்த நட்சத்திரம் மகம்
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் ஆண்டாள்-ஸ்ரீவில்லிபுத்தூர்
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர்புலிப்பாணி-வைகாவூர்
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர்வான்மீகர்-எட்டுகுடி
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர்கருவூரார்-கரூர் ஸ்தலம்
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர்தெக்ஷிணாமூர்த்தி-பள்ளித்தென்னல் (பாண்டிச்சேரி )
வணங்க கூடாத சித்தர் பதஞ்சலி முனிவர்-ராமேஸ்வரம்,மச்சமுனி-திருபரங்குன்றம்-மதுரை,புண்ணாக்கீசர்-நண்ணசேர்
மகம்

பூரம் நட்சத்திரம்

பிறந்த நட்சத்திரம் பூரம்
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் காக புஜண்டர்-உறையூர்
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர்நந்தீசர்-காசி ,குதம்பை சித்தர்-மாயவரம்
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர்வியாச பகவான் (உடலற்ற நிலை )
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர்புண்ணாக்கீசர்-நண்ணசேர்
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர்திருமூலர்-சிதம்பரம்
வணங்க கூடாத சித்தர் புலிப்பாணி-வைகாவூர்,இராம தேவர்-அழகர் மலை,பாம்பாட்டி-சங்கரன் கோவில்

உத்திரம் நட்சத்திரம்

பிறந்த நட்சத்திரம் உத்திரம்
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் கருவூரார்-கரூர் ஸ்தலம்
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர்வான்மீகர்-எட்டுகுடி
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர்பதஞ்சலி முனிவர்-ராமேஸ்வரம்
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர்புலிப்பாணி-வைகாவூர்
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர்கொளபாலர்-சமாதியில்லை
வணங்க கூடாத சித்தர் நந்தீசர்-காசி ,குதம்பை சித்தர்-மாயவரம்,கொங்கணர் -திருப்பதி,இடைக்காடர்-திருவண்ணாமலை

குறிப்பு : கர்ம நட்சத்திரம் எனும் 10 வது நட்சத்திர ஜீவ சமாதி, 22 எனும் வைநாஷிகம், அல்லது 5 எனும் காரிய நாசம், போன்ற ஜீவ சமாதிகள் வழிபாடு செய்வதை தவிர்ப்பதும் நன்றே…

Leave a Comment

error: Content is protected !!