முடக்கு ராசி பரிகார திருக்கோயில்
முடக்கு ராசி லக்னமாக அமைந்து 12 லக்ன பாகவத்திற்கும் முடக்கு முதல் ராசியாக இருந்தால்.
ராகு இருந்தால்
சேஷாங்கனூர் சிவன்
கேது இருந்தால்
சென்னையிலுள்ள திருநீர்மலை தூமகேது விநாயகர்
முடக்கு ராசி இரண்டாம் பாவம் 2
மேஷம் / விருச்சிகமாக அமைந்தால்
சிறுகுடி மங்களேஸ்வரர் திருப்பாம்பரம் அருகில்
ரிஷபம் / துலாமாக அமைந்தால்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர்
மிதுனம் / கன்னியாக அமைந்தால்
காஞ்சிபுரம் அருகில் திருக்காளிமேடு காரை திருநகர்சத்தயவரதேசுவரர் இரண்டு சிவன்கோவில்கள்
கடகமாக அமைந்தால்
ஓசூர், சந்திரசூடேஸ்வரர்
சிம்மமாக அமைந்தால்
கொடுமுடி, மகுடேஸ்வரர்
தனுசு / மீனமாக அமைந்தால்
திருத்துறையூர், திஷ்ட குருநாதர் பண்ருட்டிஅருகில்
மகரம் கும்பமாக அமைந்தால்
திருவாதவூர் சிவன்கோவில் மதுரை மேலூர் அருகில்
ராகு இருந்தால்
நாகராஜா நாகர்கோவில்
கேது இருந்தால்
ராஜபதி தூமகேது விநாயகர் திருச்செந்தூர் ஏரல்வழிசாலை
முடக்கு ராசி மூன்றாம் பாவம் 3
மேஷம் / விருச்சிகமாக அமைந்தால்
திருச்செந்தூர் முருகன்
ரிஷபம் / துலாமாக அமைந்தால்
திருத்தணி முருகன்
மிதுனம் / கன்னியாக அமைந்தால்
பழமுதிர்ச் சோலை முருகன்
கடகமாக அமைந்தால்
திருமலை குமாரசாமி குற்றாலம், தென்காசி
சிம்மமாக அமைந்தால்
திருவிடைக்கழி, திருக்கடையூர் அருகில்
தனுசு / மீனமாக அமைந்தால்
சுவாமிமலை முருகன்
மகரம் / கும்பமாக அமைந்தால்
திருப்பரங்குன்றம் முருகன்
ராகு இருந்தால்
குக்கேசுப்ரமணியா, கர்நாடகா
கேது இருந்தால்
உப்பூர்விநாயகர் தொண்டி, ராமநாதபுரம்
முடக்கு ராசி நான்காம் பாவம் 4
மேஷம் / விருச்சிகமாக அமைந்தால்
செவலூர் பூமிநாதசுவாமி, புதுக்கோட்டை
ரிஷபம் / துலாமாகஅமைந்தால்
திருச்சி,மணச்சநல்லூர்,பூமிநாதசுவாமி
மிதுனம் / கன்னியாகஅமைந்தால்
சௌந்தரராஜபெருமாள், நாகப்பட்டினம்
கடகமாக அமைந்தால்
பவானி, சங்கமேஸ்வரர்
சிம்மமாக அமைந்தால்
திருவேடகம், சோழவந்தான் மதுரைஅருகில்
தனுசு / மீனமாக அமைந்தால்
சிறுவாபுரி, பாலமுருகன் சென்னை
மகரம் / கும்பமாக அமைந்தால்
வயலூர், முருகன்
ராகு இருந்தால்
தென்திருப்போரை பெருமாள், திருநெல்வேலி
கேது இருந்தால்
திருமுருகன், பூண்டி ,திருப்பூர்
முடக்கு ராசி ஐந்தாம் பாவம் 5
மேஷம் /விருச்சிகமாக அமைந்தால்
திருச்செந்தூர் முருகன்
ரிஷபம் / துலாமாக அமைந்தால்
சீயாத்தமங்கை இருமலர்கன்னி நாகப்பட்டினம்
மிதுனம் / கன்னியாக அமைந்தால்
ஸ்ரீமுஷ்ணம் பூவராகப்பெருமாள்
கடகமாக அமைந்தால்
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி
சிம்மமாக அமைந்தால்
பாண்டிச்சேரி அருகில் இருகரை ஈஸ்வரன் திருக்காஞ்சி காசிவிஸ்வநாதர் கோவில்
தனுசு /மீனமாக அமைந்தால்
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை முல்லைநாதர்
மகரம் / கும்பமாக அமைந்தால்
மங்களாம்பிகை ஆதிகும்பேஸ்வரர் கும்பகோணம்
ராகு இருந்தால்
அரவக்குறிச்சி சிவன்கோவில்
கேது இருந்தால்
ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் உள்ள பாதாளவிநாயகர்
முடக்குராசிஆறாம்பாவம் 6
மேஷம் /விருச்சிகமாக அமைந்தால்
கும்பகோணம் மகாமககுளம் அருகில் வீரபத்திரர்
ரிஷபம் / துலாமாக அமைந்தால்
கோவை உக்கடம் நரசிம்மர்
மிதுனம் / கன்னியாக அமைந்தால்
திருவெண்காடு அகோரமூர்த்தி
கடகமாக அமைந்தால்
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி
சிம்மமாக அமைந்தால்
ஓட்டப்பிடாரம் உலகாம்பேஸ்வரர்
தனுசு /மீனமாக அமைந்தால்
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேசுவரர்
மகரம் / கும்பமாக அமைந்தால்
அழகர்கோவில் கள்ளழகர்
ராகு இருந்தால்
திருவக்கரை வக்கிரகாளி
கேது இருந்தால்
பிள்ளையார்பட்டி விநாயகர்
முடக்கு ராசி ஏழாம் பாவம் 7
மேஷம் / விருச்சிகமாக அமைந்தால்
திருப்பரங்குன்றம் முருகன்
ரிஷபம் / துலாமாக அமைந்தால்
மணமுடித்தநல்லூர் முடிச்சூர் தாம்பரம்
மிதுனம் / கன்னியாக அமைந்தால்
திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் சீர்காழி
கடகமாக அமைந்தால்
திருமணஞ்சேரி
சிம்மமாக அமைந்தால்
திருவேள்விக்குடி
தனுசு / மீனமாக அமைந்தால்
திருமுருகன்பூண்டி முருகநாதர் திருப்பூர்
மகரம் / கும்பமாக அமைந்தால்
வேதாரண்யம் வேதாரண்யஈஸ்வரன்
ராகு இருந்தால்
திருநாகேஸ்வரம்
கேது இருந்தால்
கீழப்பெரும்பள்ளம் மயிலாடுதுறை அருகில்
முடக்கு ராசி எட்டாம் பாவம் 8
மேஷம் / விருச்சிகமாக அமைந்தால்
திருக்கடையூர் அபிராமி
ரிஷபம் / துலாமாக அமைந்தால்
நல்லாத்தூர் சொர்ணபுரீஸ்வரர் திரிபுரசுந்தரி
மிதுனம் / கன்னியாக அமைந்தால்
மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி
கடகமாக அமைந்தால்
திங்களூர் கைலாசநாதர்
சிம்மமாக அமைந்தால்
பருதியப்பர் மேல உளூர் தஞ்சாவூர் TO பட்டுக்கோட்டை செல்லும் வழியில்
தனுசு / மீனமாக அமைந்தால்
ஸ்ரீவாஞ்சியம் ஏழுதர்மன் கோவில்
மகரம் / கும்பமாக அமைந்தால்
எமனேஸ்வரம் பரமக்குடி
ராகு இருந்தால்
சேஷ்டமூளை சேஷ்டபுரிசுவரர் பேரளம் அருகில்
கேது இருந்தால்
திருநெல்வேலி சித்திர கேது விநாயகர் (அருள்மிகு தொண்டர்கள் நயினார் திருக்கோயில்)
முடக்கு ராசி ஒன்பதாம் பாவம் 9
மேஷம் /விருச்சிகமாக அமைந்தால்
விராலிமலை முருகன்
ரிஷபம் / துலாமாக அமைந்தால்
திருமயம் கோட்டை உள்ள சிவன் திருமயம் புதுக்கோட்டை
மிதுனம் / கன்னியாக அமைந்தால்
அச்சரப்பாக்கம் ஆட்சிபுரீஸ்வரர் (கன்னி மூலையில் உள்ள பெருமாள்)
கடகமாக அமைந்தால்
தரங்கம்பாடி மாசிலாமணீஸ்வரர் திருக்கடையூரில் இருந்து 8 கிலோமீட்டர்
சிம்மமாக அமைந்தால்
பெருநகர் பிரம்மபுரீஸ்வரர்
தனுசு /மீனமாக அமைந்தால்)
தாயுமானவர்சுவாமி திருச்சி
மகரம் / கும்பமாக அமைந்தால்
தாண்டிக்குடி மாலமுருகன் கொடைக்கானல்
ராகு
தெத்து்பட்டி ராஜகாளியம்மன் திண்டுக்கல்
கேது இருந்தால்
ஈச்சனாரி விநாயகர் கோவை
முடக்கு ராசி பத்தாம் பாவம் 10
மேஷம் / விருச்சிகமாக அமைந்தால்
பழனி முருகன் ராஜதரிசனம்
ரிஷபம் / துலாமாக அமைந்தால்
மதுரை மீனாட்சி
மிதுனம் / கன்னியாக அமைந்தால்
ஸ்ரீரங்கம் கருடாழ்வார்
கடகமாக அமைந்தால்
திருச்சுழி சிவன் அருப்புக்கோட்டை அருகி
சிம்மமாக அமைந்தால்
திருப்புனவாசல் புதுக்கோட்டை அருகில்
தனுசு / மீனமாக அமைந்தால்
அருப்புக்கோட்டை சிவன்கோவில்
மகரம் / கும்பமாக அமைந்தால்
திருமால்பரி மணிகண்டீஸ்வரர்
ராகு இருந்தால்
தும்பூர் நாகாத்தம்மன் விழுப்புரம் டு செஞ்சி
கேது இருந்தால்
தர்மபுரி காமாட்சிஅம்மன்
முடக்கு ராசி பதினோரம் பாவம் 11
மேஷம் / விருச்சிகமாக அமைந்தால்
வீரக்குடி கரைமேல் அழகர் முருகன் பார்த்திபனூர் அருகில் பரமக்குடி
ரிஷபம் / துலாமாக அமைந்தால்
காவளம்பாடி கோபாலகிருஷ்ணன் சீர்காழி அருகில்
மிதுனம் / கன்னியாக அமைந்தால்
திருவெள்ளறை பெருமாள் திருச்சி
கடகமாக அமைந்தால்
திருநெடுங்களநாதர் திருநெடுங்குளம் திருச்சி
சிம்மமாக அமைந்தால்
பிரான்மலை முருகன்
தனுசு/ மீனமாக அமைந்தால்
கோவை பேரூர்பட்
மகரம் / கும்பமாக அமைந்தால்
திருவாடானை சிவன் தொண்டி
ராகு இருந்தால்
பாரியூர் கெரண்டத்து காளியம்மன் கோபிசெட்டிபாளையம்
கேது இருந்தால்
பருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் திருப்பூர்
முடக்கு ராசி பனிரெண்டாம் பாவம் 12
மேஷம் / விருச்சிகமாக அமைந்தால்
மயிலம் சுப்பிரமணியசுவாமி
ரிஷபம் / துலாமாக அமைந்தால்
திருவேற்காடு வேதபுரீஸ்வரர்
மிதுனம் / கன்னியாக அமைந்தால்
உத்தமர்கோவில் திருச்சி
கடகமாக அமைந்தால்
திருப்பட்டூர் பிரம்மாகோவில்
சிம்மமாக அமைந்தால்
நரசிம்மர் யானைமலை ஒத்தக்கடை மதுரை
தனுசு /மீனமாக அமைந்தால்
கோடியக்கரை அமுதகடேஸ்வரர் திருக்கோடிக்குழகர்
மகரம் / கும்பமாக அமைந்தால்
திருப்புல்லாணி பெருமாள்
ராகு இருந்தால்
ஆந்திரா ஸ்ரீசைலம், மல்லிகார்ஜுனேஸ்வரர்
கேது இருந்தால்
மண்டைடைக்காடு, பகவதி