Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம் -பகுதி-59-திருவாதிரை நட்சத்திரம்

அடிப்படை ஜோதிடம் -பகுதி-59-திருவாதிரை நட்சத்திரம்

திருவாதிரை நட்சத்திரம்(thiruvathirai natchathiram) 

திருவாதிரை இதற்கு ஆருத்ரா நட்சத்திரம் என்ற பெயருண்டு

  •  திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல மொழிகளை  அறிந்தவர்கள்.
  •  எப்பொழுதும் அதிகார தோரணையுடன் இருப்பார்கள்
  •  சுயகௌரவத்தை பெரிதாக நினைப்பார்கள் 
  • நல்ல தோற்றத்தை உடையவர்கள் 
  •  முகத்தின் தாடை பகுதி பெண்களைப் போல சிறிதாக இருக்கும் 
  • பலர் கற்பனை வளம் கொண்டவர்கள் 
  • கடுமையான உழைப்பாளிகள் 
  • கொள்கையை விட்டு தர மாட்டார்கள் 
  • இரக்க சுபாவம் உடையவர்கள் 
  • வசதிகளுடன் வாழ்வார்கள் 
  • பலர் உரிய நேரத்தில் உணவு உண்ண மாட்டார்கள் 
  • தாராளமாக செலவழிக்க கூடியவர்கள் 
  • பிறரிடம் உள்ள குறைகளை அறிந்து கொள்ளும் திறமையுடையவர்கள் 
  • முன்னோர்களின் சொத்தை நன்கு அனுபவித்து மகிழ்வுடன் இருப்பார்கள் 
  • இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் K ,D ,C ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் பெயரை அமைக்க வேண்டும் 
யோனி-நாய் 
கணம்-நர கணம்
 நாடி-ஆதி நாடி 
நட்சத்திர அதிபதி-ருத்ரன் 
 
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நோய் வந்தால் அது குணமாக 18 நாட்கள் ஆகும் 
 
நமஸ்தே ருத்ர  இத்தி எனும் மந்திரத்தை கூறி வந்தால் நோய் குணமாகும்
 
 புன்னை மரத்தை வழிபட வேண்டும் 
 
இந்த நட்சத்திரத்தின் கிரகம் ராகு 
 
பிறக்கும்போது ராகு கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றில் ஒன்றில் இருந்தால் நன்மைகள் நடக்கும் 
 
அதே ராகு 8-ல் இருந்து சந்திரனுடன் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு சுவாச நோய் ஏற்படும் 
 
ஜாதகத்தில் செவ்வாயுடன் ராகு 6, 8, 12ல் இருந்தால் அந்த ஜாதகருக்கு அடிக்கடி காய்ச்சல் வரும் 
 
10-ல் ராகு இருந்தால் அந்த ஜாதகர் இளம் வயதில் துன்பப்படுவர் வாழ்க்கையின் பிற்பகுதி நன்றாக இருக்கும்
 
ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இல்லாமல் இருந்தால் வீட்டில் பல தோஷங்கள் இருக்கும் 
 
தேவையற்ற பொருள்களை வீட்டில் சேர்த்து வைத்தல் அங்குள்ளவர்களுக்கு அடி நோய்வரும் மகிழ்ச்சியான சூழல் இருக்காது
 
3-ல் ராகு இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார் 
 
9-ல் ராகு இருந்தால் இளமையில் துன்பப்பட்டாலும் வாழ்க்கையில் பிற்பகுதி நன்றாக இருக்கும் 
 
10-ல் ராகு இருந்தால் அதை குரு பார்த்தால் ஜாதகர் பெரிய அரசியல்வாதியாக வருவார்.
 
திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்லவேண்டிய ஆலயம்: 

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!