கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்

  • வாய்க்கும் மனைவி மிகவும் ஜாக்கிரதையாக இருப்பாள்.
  • அதிகம் பேச மாட்டாள்.
  • நிர்பந்தத்தில் திருமணம் நடக்கும்.
  • தொழிலில் சிலருக்கு தடங்கல் ஏற்படும்.
  • தொழில் முறையில் அடிக்கடி குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ வேண்டிய நிலை ஏற்படும்.
  • சிலருக்கு முன் கோபியான கடுஞ்சொல் சொல்பவளாகவும்,கணவன் குடும்பத்தாருடன் அனுசரித்து போகாமலும் கூட்டு குடும்பத்தை பிரிக்கும் குணம் உள்ள மனைவி அமையலாம்.
  • பெரும்பாலோருக்கு-மனைவிக்கு அடிக்கடி நோய் தொல்லை -கர்ப்பக்கோளாறு,சளி ,ஆஸ்துமா போன்றவைகளினால் பாதிப்பு ஏற்படலாம்.
  • கணவன் -மனைவி இருவரில் ஒருவருக்கொருவர்-சந்தேகபட்டு வீண் வாதங்களினால் பிரிவினை ஏற்படக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.
  • அனுசரித்து போகவும்.
  • சனியை சுபர் பார்த்தால் -சேர்ந்தால் நல்ல திறமையாகவும்,கெளரவமானவளாகவும்,அறிவாளியாகவும் -உழைப்பாளியாகவும் இருப்பாள்.
கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்
  • பாவர் பார்த்தல்-சேர்ந்தால் கருப்பு நிறமான ராக்ஷஸ குணமுள்ள அடங்கா பிடாரி போன்ற மனைவி அமைவாள்.
  • சிலருக்கு ஆண் வாரிசுகள் அதிகமாக பிறக்கலாம்.
  • பெண் வாரிசுகள் குறையலாம்.
  • சிலரின் ஆணோ ,பெண்ணோ காதல் திருமணம் புரிய வேண்டிய சூழ்நிலையும்,அதை தந்தையே முன் நின்று நடத்தி வைக்க வேண்டிய சூழ்நிலையும் வரலாம்.
  • சில பெண்கள் எல்லா வகையிலும் ஆண்களை போலவே நிர்வாகம் செய்ய கூடிய சூழ்நிலை அமையும்.
  • சூரியன் -குரு -சனி -சுக்கிரன் தசாபுத்தி அபகார காலங்களில் கிழக்கு -வடக்கு திசையிலிருந்தது வரும் வரன் அமையலாம்..
  • 2,5,7,11-ல் இருப்பவர் -பார்த்தவர்.தசா புத்தி அந்தர காலங்களில் திருமணம் நடக்கும் .
  • பெரும்பாலும் தூரத்து உறவு முறையில் அல்லது புது உறவு முறை அல்லது கலப்பு (காதல் )வகையில் திருமணம் நடக்கும் .

Leave a Comment

error: Content is protected !!