தோல் நோய்கள் நீங்கும்-நாங்குனேரி

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

தோல் நோய்கள் நீங்கும்-நாங்குனேரி

தலம்:

நாங்குனேரி

விலாசம்:

ஸ்ரீ சிரிவர மங்கைத் தாயார் உடனாய
ஸ்ரீ வானமாமலைப் பெருமாள் திருக்கோயில்,
நாங்குனேரி, திருநெல்வேலி மாவட்டம்-627 108.

வழித்தடம்:

திருநெல்வேலி-நாகர்கோயில் சாலையில் திருநெல்வேலியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

நேரம்:

காலை 8 மணி முதல் 12 மணி; மாலை 4:30 மணி முதல் 8:30வரை.

வழிபட வேண்டிய முறை:

இறைவனுக்கு தினமும் தைலக்காப்பு செய்து அதை அகலமான எண்ணெய் கிணற்றில் ஊற்றி நிரப்புகின்றனர். அந்த எண்ணெயை உட்கொண்டால் அல்லது தடவினால் தோல் நோய்கள் (தோல் வியாதிகள்) தீரும் என்பது ஐதீகம்.

கருவறையில் நெய்தீபம் நிறைய ஏற்ற செய்யுங்கள்.

தோல் நோய்கள் நீங்கும்-நாங்குனேரி

இதர குறிப்பு:

வைணவ திவ்யதேசங்களில் 90 ஆவது தலம்.பாண்டி நாட்டு திருப்பதி. மிக விசேஷமான தலம். நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்தது.

நம்பிக்கையுடன் தினமும் சொல்ல வேண்டிய பாடல்:

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக் கிரமன் அடியிணை மிசை,
கொய்கொள் பூம்பொழில் சூழ்குரு கூர்சட கோபன்
செய்த ஆயிரத் துள்ளிவை தண்சிரீ வரமங்கை மேய பத்துடன்,
வைகல் பாட வல்லார் வானோர்க்காரா அமுதே!

-நம்மாழ்வார்

Leave a Comment

error: Content is protected !!