லக்கினத்தில் புதன் பொதுப்பலன்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

லக்கினத்தில் புதன் பொதுப்பலன்

  • தன் புத்தியின் திறமையால் செல்வம் சேர்ப்பான் , கணித மேதை , கணக்கு வழக்கு சம்பந்தமான (பாங்க் , வட்டிக்கடை )வேலைகள் அமையும் .
  • நடத்தையில் நல்ல பண்பு உண்டு .
  • ஜோதிடக் கலையிலும் ஓரளவு ஞானம் உண்டு.
  • பூர்வீக சொத்துக்கள் நிலைத்து நிற்கும் .
  • அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வர மாட்டார்
  • தமாஷாக பேசுவதில் வல்லவர் .
  • கல்வியறிவு அமையப் பெறாமல் இருந்தாலும் , மேற்பார்வைக்கு கம்பீரமும் – வசீகரிக்கும் தன்மையும் இவரிடம் இருக்கு கும்.
  • எதிரிகளை மிகச் சாமர்த்தியமாக மடக்குவார் . கலைகளில் வல்லவர் . முன்கோபம் உள்ளவர்.
  • சிற்றுண்டி , தாம்பூலம் இவற்றில் பிரியம் உறவினர்களிடம் பாசம் , மற்றவர்களின் சொத்துக்கு ஆசைப்படல் , விபசாரிகள் மோகம் , எதிர்ப்பவரை தண்டிக்கும் குணம் , தன் பிள்ளைகளின் மேல் பாசம் , புகழில் ஆசை,பாபரால் பார்க்கப்பட்டால் நோய் உண்டு.
  • குரு , வளர்பிறை சந்திரன் , சுக்கிரன் இவர்களுடன் சேர்க்கை பெற்றால் பட்டதாரி.
  • மேஷம் , மிதுனம் , கடகம் , கன்னி , விருச்சிகம் , தனுசு , மீனம் , லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி பலம் பெற்று இருந்தால் மேலே சொன்ன பலன்கள் மாறாது.
  • இல்லையேல் , நல்ல பலன்கள் கிடையாது.
  • விரோதம் , அகால போஜனம் , வீண் வழக்கு , அரசு தண்ட னை , தீய நண்பர்கள் சேர்க்கை அடுத்த பெண்களை அனு பவிக்கும் வாய்ப்பு கிட்டும்.
  • புதன் நின்ற நட்சத்திரததின் எதிரிடை நட்சத்திரத்தில் லக்னம், சந்திரன், தசா புத்தி அந்தர நாதன் இருப்பின் சொல்லப் பட்ட சுப பலன்கள் மாறி எதிரிடையான பலன்கள் நடக்கும். தீய பலன்கள் செயல்படாது.
  • புதன் நின்ற நட்சத்திரத்தின் சாதக நட்சத்திரத்தில் லக்னம் , சந்திரன் , தசா புக்தி அந்தா நாதன் இருப்பின் சுபப் பலன்கள் பலப்பட்டு சிறப்பு தரும் தீய பலன்கள் பலப்படும்.
  • சொல்லப்பட்ட பலன்கள் புதன் தசா புத்தி அந்தர காலங் களில் நடைமுறைக்கு வரும் .

Leave a Comment

error: Content is protected !!