லக்கினத்தில் இராகு

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

லக்கினத்தில் இராகு

பொதுப்பலன்

  • சில்லரை நோய்கள் அடிக்கடி வாட்டிக் கொண்டிருக்கும்.
  • கணவன் – மனைவி மன வேற்றுமை உண்டாகும்.
  • ஆணுக்கு 40 – இல் இருந்து 60 வயதளவில் மனைவியின் பிரிவு ஏற்படும்.
  • பெண்ணுக்கு 30 – இல் இருந்து 45 வயதளவில் கணவனின் பிரிவு ஏற்படலாம் .
  • பலருக்கு தொழில் மேன்மை அடை வதில்லை.
  • சிலருக்கு உத்தியோகத்திலிருந்து தானாகவே விலகிக் கொள்ளும் நிலையும் வரும் .
  • எதிரிகளால் சதா தொல்லையும் செய்யாத குற்றமும் சதா தலைவலியும் ஏற்படும் .
  • வேறு சிலருக்கு தீராத நோய் வரும்.
  • மேஷம் , ரிஷபம் , கடகம் , கன்னி , மகரம் , லக்கினமாக அமைந்தவர்களுக்கு வாழ்வு சிறப்புற்று ராஜ யோகத்தைத் தரும். தவிர , உடல் பாதிப்பு ஏற்படும்.
  • நெருங்கிய உறவினர்களின் தொடர்பு விடுபடும்.
  • படபடப்பு குணம் உடையவன் , உடல் கருத்த ரோககளத்திரவான்,வேட்டையாடுவான் , பார்வதி பக்தியுள்ளவன், கண்கள் சிவந்து , உடம்லில் ரண சிகிச்சை தழும்பு பெற்றவன் .
  • பின் வயதில் வாத பிடை உண்டாகும்.
  • மனைவி எதிரிலேயே அன்னிய பெண்ணுடன் சேர்வான்.
  • புத்திர பாசம் கிடையாது.
  • மனைவியின் தாயைப் புணர்வான்.
  • போஜனப் பிரியன்.
  • பல ஊர் சுற்றுபவன்

இவர் தசாபுத்தி யில் விஷம் , அக்னி , ஆயுதம் , இவற்றால் பந்து நாசமும் கெட்ட செய்கைகளையும் தருவார் . இவருடன் வேறு எந்த கிரகம் சேர்ந்து இருப்பினும் இந்த ராகு பாதிப்பை தரார் .

இராகு நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் லக்னம் சந்திரன் , தசா புத்தி அந்தர நாதன் இருப்பின் சொல்லப்பட்ட சுப பலன்கள் மாறி எதிரிடையான பலன்கள் நடக்கும் . தீய பலன்கள் செயல்படாது .

இராகு நின்ற நட்சத்திரத்தின் சாதக நட்சத்திரத்தில் லக்னம் சந்திரன் , தசாபுத்தி அந்தரநாதன் இருப்பின் சுபபலன் கள்பலப்பட்டு சிறப்பு தரும் . தீய பலன்கள் பலப்படும்.

சொல்லப்பட்ட பலன்கள் இராகு தசா புத்தி அந்தர காலங்களில் நடைமுறைக்கு முறைக்கு வரும்.

Leave a Comment

error: Content is protected !!