சனி பெயர்ச்சி பலன்கள்
ஆயில்யம் நட்சத்திரம்
விரும்பத்தகாத இடமாற்றம் உண்டு. அது அருகிலும் அமையலாம், அதிக தூரத்திலும் அமையலாம். சிலர் இளைய சகோதரன், கைபேசி,சிறு வாகனம் தொலைந்துபோய் தேடி அலைவீர்கள். சிலர் கைபேசியில் கண்டதையும் பதிவேற்ற காவல்துறை உங்களைத் தேட, கண்காணாமல் ஓட நேரிடும்.
Also Read
சிலர் வம்பு பேசி, வகையாக அடிவாங்க நேரும். வாகனப் பயணங்களில், எங்காவது இடித்துக்கொள்ள நேரிடும். ஒப்பந்தம் ஓடிவிடும். குத்தகை குந்த வைக்கும். வீடு மாற்றம் இம்சை தரும்.
பலன் தரும் பரிகாரம்
சங்கர நாராயணரை வணங்கவும்.
Also Read





