Homeஜோதிட குறிப்புகள்கேது சனி இணைவு: முற்பிறவி சாபங்களும் பரிகார வழிமுறைகளும்

கேது சனி இணைவு: முற்பிறவி சாபங்களும் பரிகார வழிமுறைகளும்

கேது சனி

உங்கள் ஜாதகத்தில் கீழ்கண்ட ராசிகளில் சனி மற்றும் கேது இருந்தால் உங்களுக்கு முற்பிறவி சாபம் உள்ளது.

மேஷம்

மேஷம்- கேது+சனி- பங்காளி சாபம்

மேஷம்-கேது, சிம்மம்-சனி -தந்தை வழி பாட்டன் சாபம்

ரிஷபம்

ரிஷபம்-கேது+சனி-துரோகம் ஆண், பெண் சாபம்

ரிஷபம்-கேது,கன்னி-சனி- தாய்வழி உறவில் சாபம்

ரிஷபம்-கேது,விருச்சிகம் -சனி- உடன் பிறப்பு சாபம்

மிதுனம்

மிதுனம்-கேது+சனி-நண்பர்கள் சாபம்

மிதுனம்கேது,துலாம் -சனி-பெண்சாபம்

மிதுனம்-கேது,தனுசு-சனி- கோவில் சொத்து பிறர் பொருளை அபகரித்த குற்றம்.

கடகம்

கடகம்-கேது+சனி-தாயின் சாபம்

கடகம்-கேது,விருச்சிகம்-சனி-சகோதர துரோகம்

கடகம்-கேது,மகரம்-சனி-கொலை நம்பிக்கை மோசடி

இதையும் கொஞ்சம் படிங்க : அதிஷ்டத்தை தரும் அற்புத கிரக அமைப்புகள்

சிம்மம்

சிம்மம்-கேது+சனி-பிதுர் சாபம்

சிம்மம்-கேது,தனுசு-சனி-பிராமணர், பசுவதை சாபம்

சிம்மம்-கேது-கும்பம்-சனி- வழிப்பறி மோசடி

கேது சனி

கன்னி

கன்னி -கேது+சனி-தொழில் பணம் சாபம்

கன்னி-கேது,மகரம்-சனி-தகாத செயல் வன்புணர்வு சாபம்

கன்னி-கேது,மீனம்-சனி-பிள்ளைகளை கவனிக்காத சாபம்.

துலாம்

துலாம்-கேது+சனி-காதலித்து ஏமாற்றிய குற்றம்

துலாம் -கேது,கும்பம்-சனி-பதவி சாபம் ஏமாற்றிய சாபம்

துலாம் -கேது ,மேஷம்-சனி-பங்காளி சாபம்

விருச்சிகம்

விருச்சிகம்-கேது +சனி-பசுவதை சாபம்

விருச்சிகம்-கேது ,மீனம்-சனி-கோவில் சாபம்

விருச்சிகம்-கேது ,ரிஷபம்-சனி-பெண் கூலியாட்களை ஏமாற்றிய சாபம்

கேது சனி

தனுசு

தனுசு-கேது +சனி-குழந்தையை கொன்ற சாபம்,குரு துரோகம்

தனுசு-கேது ,மிதுனம்-சனி-நண்பர்கள் சாபம்

தனுசு-கேது ,மேஷம்-சனி-பில்லி சூனியம், பங்காளி சாபம்

மகரம்

மகரம் -கேது +சனி-மகா பாவம்

மகரம்-கேது ,ரிஷபம்-சனி-பெண்சாபம்

மகரம்-கேது -கடகம்-சனி-தண்ணீர் சாபம்

கும்பம்

கும்பம்-கேது +சனி-கொலை கொள்ளை சாபம்

கும்பம்-கேது -சிம்மம்-சனி-தாய் தந்தை சாபம்

கும்பம்-கேது -மிதுனம்-சனி-கலப்பட சாபம்

இதையும் கொஞ்சம் படிங்க : உங்கள் ஜாதகத்தில் சூரியன் 12 வீடுகளில் நின்ற பலன்

மீனம்

மீனம்-கேது +சனி-கோயில் சாபம்

மீனம்-கேது ,கடகம்-சனி-தாய் சாபம்

மீனம்-கேது ,கன்னி-சனி-நண்பர்கள் சாபம்..

பரிகாரம் :

இந்த பிறவியில் அந்த தவறை மீண்டும் செய்யாமல் இருப்பதே சிறந்த பரிகாரம் ஆகும்

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!