Homeஜோதிட குறிப்புகள்திருமணம் செய்ய தடை செய்யப்பட்ட நட்சத்திர நாட்கள்

திருமணம் செய்ய தடை செய்யப்பட்ட நட்சத்திர நாட்கள்

திருமணம்

பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் காலங்களில் திருமணம் வைப்பது இல்லை. அதிலும் குறிப்பாக மேற்கண்ட நட்சத்திரங்கள் வரும் காலத்தில் கீழ் காணும் விஷயங்களை செய்யவே கூடாது.

  •  கடன் கொடுக்கவோ வாங்கவோ கூடாது.
  • நெடுந்தூரப் பயணம் செல்லக்கூடாது.
  • பெரிய அறுவை சிகிச்சை செய்ய கூடாது.
  • முக்கியமான எந்த ஒரு காரியத்தையும் செய்யக்கூடாது

அதுவே ரோகினி, மிருகசீரிடம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் காலங்களில் திருமணம் செய்வது மிகவும் சிறப்பு மற்றவை மத்திம பலனை தரும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular