மேஷ ராசியும் அதன் தன்மையும்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

மேஷ ராசியும்(Mesha Rasi ) அதன் தன்மையும்


தகடோடு ஏகரேல்” என்ற பழமொழிக்கு உட்பட்டது இந்த மேஷ ராசி .வான மண்டலத்தில் உள்ள 12 ராசிகளில் ஆதியாய் இருப்பது ஆடு தலையை உடைய மேஷம் ஆகும்.இது உறுதியானது.

  • துணிவுமிக்கது முரட்டு சுபாவம் மிக்கவை .
  • நிலையான பலமும் தூயநம்பிக்கையும் ஊட்டும் தன்மை மிக்கது.
  • வடமுக ராசிகளில் முதலாய் வருவது
  • விஷீஹ ரேகைக்குரிய ராசியில் முதலாவது நெருப்புத்தன்மை உடைய ராசி
  • அதனால் இயற்கையிலேயே யாருக்கும் கட்டு படாத சுதந்திர தன்மையும் வைராக்கியமும் மிக்கது.
  • இது வரண்ட ராசியாகும்.
  • எடுக்கும் முயற்சி சித்தியாவதில் அதிக அளவு பிரயாசையும் துன்பத்தையும் தரும்.
  • மலடான ராசியும் கூட ,அதிக சீற்றம் உடைய ராசி ,எதையும் தைரியத்துடனும் ,நம்பிக்கையுடனும் செய்து முடிக்கும்
  • மிருகத்தன்மையுள்ள ராசி
  • இது காலபுருஷனின் தலை மற்றும் முகத்தை குறிக்கிறது.
  • குணத்தில் இது தமோகுண ராசி
மேஷ ராசி
மேஷ ராசி
  • பிருஷ்டோதய ராசி எனவே ,இரவில் வீரியமிக்கது.
  • இதில் வரும் முதல் 10 பாகை முதல் திரிகோணம் எனப்படும் தன்மை.
  • ஆண் ஆயதங்களை தாங்கிய வடிவம்.
  • அதிபதி செவ்வாய்
  • இரண்டாவது 10 பாகை இரண்டாவது திரிகோணம்,பெண் தன்மை பிற்கால ஜீவன் குதிரை முகம் போன்றது சூரியன் அதிபதி .
  • மூன்றாவது 10 பாகை மூன்றாவது திரிகோணம் எனப்படும்.
  • ஆண்தன்மை ஆயுதங்களைத் தாங்கியதும் க்ரூரமானதும் அதிபதி குருவும் ஆகும்.
  • இதில் 1 பாகை 2மைலை குறிக்கும்.இந்த இடத்தில சூரியன் உச்சநிலை அடைகிறான்.சனி நீச தன்மை அடைந்து வலிமை இழக்கிறான்.
  • சுக்கிரன் ,சந்திரன் ,புதன் சமம் என்ற அந்தஸ்தை அடைகிறது.
  • குருவுக்கு நட்பு வீடாகவும் ராகு கேதுவுக்கு பகைவீடு ஆகும் .
  • இது கள்ளர் தங்குமிடம் ,குதிரை லாபம் மண் அல்லது புல்தரை போன்ற இடங்களை குறிக்கும் இது சத்ரிய ராசி ஆகும் .

Leave a Comment

error: Content is protected !!