அனுஷம் நட்சத்திரம் பலன்கள்
அனுஷம் நட்சத்திரம்: குண நலன்கள், தொழில் வழிகாட்டுதல், வணங்க வேண்டிய தெய்வம் மற்றும் பரிகாரங்கள்
By ASTROSIVA
—
அனுஷம் நட்சத்திரம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள் பசி தாங்காதவர்கள்,பால் மனம் கொண்டவர்கள்,அன்புக்கு அடிமையானவர்கள்,நிதானமான பேச்சுகளை உடையவர்கள்,உண்மையை பேசுபவர்கள்,தர்ம சிந்தனையும் இரக்க குணமும் கொண்டவர்கள்.கீர்த்தி உடையவர்கள்,வெளிநாட்டில் வாழ்வதில் நாட்டம் கொண்டவர்கள்,குறைந்த தன்னம்பிக்கை ...