அருள்மிகு பரிமளரங்கநாதர் திருக்கோயில்
100 ஏகாதசி விரதம் இருந்து இந்த பெருமாளை வேண்டினால் நினைத்த வரம் கிடைக்கும் பேராற்றல் மிக்க திவ்ய தேசம் -அருள்மிகு பரிமளரங்கநாதர் திருக்கோயில்
By ASTROSIVA
—
அருள்மிகு பரிமளரங்கநாதர் திருக்கோயில் திருமாலுக்கு காவிரிக் கரையின் மீது அவ்வளவு இஷ்டம் போலும்.சோழ நாட்டில்தான் நிறைய இடங்களில் பகவான் தன் லீலா வினோதங்களைக் காட்டியிருக்கிறார். இந்தியாவிலுள்ள யாத்ரிகர்கள் எல்லோரும் சோழ நாட்டிற்கு வர ...