இராசிகளுக்குரிய உடல் உறுப்புகள்
காலபுருஷன் மற்றும் இராசிகளின் உடல் உறுப்புகள்: அடிப்படை ஜோதிடம் பகுதி- 1
By ASTROSIVA
—
காலபுருஷன் மற்றும் இராசிகளின் உடல் உறுப்புகள் இராசி மண்டலம் எனப்படும் இராசிச் சக்கரமானது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கால புருஷனுடைய அங்கங்களாக கீழ்கண்ட 12 ராசிகளையும் குறிப்பிடுகின்றனர். ...