கருங்காலி மரம்
கருங்காலி மாலை பயன்கள்? யார் அணியலாம் ? யார் அணிய கூடாது ?அதிஷ்டம் தருமா கருங்காலி ?
By ASTROSIVA
—
கருங்காலி சமீபகாலமாக திரை நட்சத்திரங்கள் அரசியல் பிரபலங்கள் என பலரும் ‘கருங்காலி‘ மாலைகள் அணிகிறார்கள். ‘கருங்காலி மாலை’ அணிந்தால் அதிர்ஷ்டம் சேரும். தீய சக்திகள் விலகும் என்பதாலேயே பிரபலங்கள் கருங்காலி மாலைகள் அணிகிறார்கள் ...