பெரியோர்களை வணங்குங்கள்
ஆன்மிக தகவல்-பெரியோர்களை வணங்குங்கள்
By ASTROSIVA
—
பெரியோர்களை வணங்குங்கள்!!! சிவனருளால் சிரஞ்சீவி வரம் பெற்ற மார்க்கண்டேயரின் சரிதத்தில் பலரும் அறியாத ஒரு ரகசியம் உண்டு என்பார்கள் ஆன்றோர்கள். மிருகண்ட மகரிஷி தன் மகனுக்கு உபநயனம் செய்து வைத்தார். பெரியவர்கள் ...