வைகாசி விசாகம் சிறப்புகள்
வைகாசி விசாகம் 2023
By ASTROSIVA
—
வைகாசி விசாகம் முருகனுக்கு விசாகன் என்ற திருப்பெயரும் உண்டு. விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்பதால் இந்தத் திருநாமம் வந்தது என்பார்கள். வேறொரு விதமாகவும் விளக்கம் தருவார்கள். பெரியோர்கள். ‘சாகன் என்றால் சஞ்சரிப்பவர்; வி-பறவை. ...