கோமேதகம் அணியும் முறை
கோமேதகம் அணிய ஏற்றவர்கள் மற்றும் அணிய வேண்டாதவர்கள் – முழுமையான விளக்கம்
By ASTROSIVA
—
கோமேதகம் | Hessonite Garnet Stone இக்கல்லை அணிபவர்கள் நீதிமான்களாய் இருப்பர், நீதி மன்றம் மற்றும் நியாய விலைக்கடைகளில் வேலை செய்பவர்கள் இக்கல்லை அணியலாம். தணிக்கையாளர்களும், விமானப்படைத் தளபதிகளும், அலுமினியம் மற்றும் வெல்லமண்டி, ...