சந்திர திசையில் திருமணம்
தசாபுத்தி பலன்கள்-சந்திர திசை
By ASTROSIVA
—
சந்திர திசை சந்திர மகா திசை 10 வருடம் நடக்கும்.அதன் பலன்கள் தாயாருக்கும், பெண்களுக்கும் சுகம் தரும்,திருமணம் கைகூடும், பொருள் கிடைக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் ,வாகனம், பல்லாக்கு பூமி வந்து சேரும் ...