சிம்ம லக்னம் திருமணம்
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்
By ASTROSIVA
—
சிம்ம லக்னம் ஐந்தாவது ராசியான ‘சிம்ம ராசி’ கால புருஷனின் வயிற்றைக் குறிக்கும். இது நெருப்பு தத்துவத்தைக் கொண்டது. சிரசால் உதிக்கும் சிரயோதய ராசி, ஒற்றை அல்லது ஆண் ராசி, ஸ்திர ராசி. ...