சுபகிருது வருட பலன்கள்-விருச்சிகம்
சுபகிருது வருட பலன்கள்-2022-விருச்சிகம்
By ASTROSIVA
—
சுபகிருது வருட பலன்கள்-2022-விருச்சிகம் செவ்வாய் பகவானை ஆட்சி வீடாக கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!!! இந்த வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். ...