ஜீவ சமாதி ஜீவ சமாதி என்றால் என்னவோ ஏதோ என்று நினைக்காதீர்கள்.சில மகான்கள் தங்கள் உடல் கெடாதவாறு விந்துவை உடலிலேயே இருக்கும்படி செய்து, தன் அறிவை உணர்வுகளை பிரபஞ்சத்தோடு இணையும் படி செய்து, ...