திருவாசகம் பாடல்கள் விளக்கம்
தினம் ஒரு திருவாசகம்-பாடல் -3
By ASTROSIVA
—
தினம் ஒரு திருவாசகம்-பாடல் -2 ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றிதேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றிநேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றிசீரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி ஆராத இன்பம் அருளும் ...
தினம் ஒரு திருவாசகம்-பாடல் -2
By ASTROSIVA
—
திருவாசகம்-பாடல் -2 வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்கபிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்கபுறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்ககரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்கசிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க பதப்பொருள்: வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி ...
தினம் ஒரு திருவாசகம்-பாடல் -1
By ASTROSIVA
—
திருவாசகம் பாடல் : நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்ககோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிதின் றண்ணிப்பான் தாள்வாழ்கஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க பதப்பொருள்: நமச்சிவாய வாழ்க ...