துலாம் ராசியும் வாழ்க்கை அமைப்பும்
துலாம் ராசி அன்பர்களுக்கான சில குறிப்புகள்
By ASTROSIVA
—
துலாம் ராசி ❤நியாயம், நீதி, நேர்மை தவறாதவரும். நாவன்மை உடையவருமான நீங்கள், எல்லோருமே அப்படித்தான் இருக்கணும்னு நினைப்பீர்கள். யாருடைய மனமும் நோகக்கூடாது என்று நினைக்கிற நீங்கள் சற்று உணர்ச்சி வசப்படுற குணத்தை மட்டும் ...