மகர லக்னம் தொழில்
மகர லக்னம் பற்றிய விரிவான தகவல்கள்
By ASTROSIVA
—
மகர லக்னம் ராசி மண்டலத்தில் பத்தாவது ஸ்தானம் மகர லக்னம். இது கால புருஷனின் இரு முழங்கால்களையும் குறிக்கும். இது சர ராசியாகும். இரட்டை அல்லது ஸ்திரீ ராசி எனப்படும். பிருஷ்டோதய ராசி. ...