krittika nakshatra pada 2

கிருத்திகை நட்சத்திரம்-2ம் பாதம் பிறந்தவர்கள் மற்றும் கிரகங்கள் நின்ற பலன்கள்

கிருத்திகை நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள் கிருத்திகை இரண்டாம் பாதத்தில் பிறந்தவன் எல்லோரையும் தரம்பிரித்து போற்ற வல்லவன். இவன் வாழ்க்கையில் ஈட்டும் பொருள் சிலகாலம் குறைவாகவும், சில காலம் அதிகமாகவும் இருக்கும். ...

error: Content is protected !!