Magaram rasi palan tomorrow
இன்றைய ராசி பலன் -Today Rasi palan -02.12.2024
By ASTROSIVA
—
இன்றைய ராசி பலன் மேஷம் நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு பகல் 03.45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். ...