Malayalam Mantra

மலையாள மாந்திரீக மந்திரம் -உடல் கட்ட மந்திரம்

உடல் கட்ட மந்திரம் பூஜை விதி : காலையில் ஸ்நானம் செய்து மடிகட்டி விபூதி தரித்து அனுஷ்டானம் முடித்து கொண்டு பகவதியை மனதில் தியானித்து மானத பூஜை செய்து மந்திரம் : விபூதியை ...

மலையாள மாந்திரீக மந்திரம் -கெருட தியான உபாஸன மந்திரம்

கெருட தியான உபாஸன மந்திரம் மந்திரம் : கிரஹண காலத்தில் இடுப்பளவு ஜலத்தில் ஸ்நானம் செய்து ஈர மடியுடன் விபூதி தரித்து ,தண்ணீரில் நின்று கொண்டு ஓம் ஆகாச கெருடா ,பூலோக கெருடா ...

மலையாள மாந்திரீக மந்திரம் -ஹனுமார் உபாஸன மந்திரம்

ஹனுமார் உபாஸன மந்திரம் தியானம் : ஓம் நமோ பஹவதோ ஸ்ரீராமோ ராம தூதாய ஹனுமானாகிய வாயுகுமாரோ நமஹ. மூல மந்திரம்: கதலி வனவாசா விரு கோத சிரேஷ்டா ஸ்ரீம் ஸ்ரீம் ராம் ...

மலையாள மாந்திரீக மந்திரங்கள்-காளி உபாஸன மந்திரம்

காளி உபாஸன மந்திரம் மூல மந்திரம் : காளி சொரூபத்தை மனதினால் தியானித்து ஓம் நமோ பகவதி காளி சாமுண்டி தேவி பைரவி தேவி ஓங்காராநீலி சத்தி மம வசமா யிருக்க சுவாஹா ...

மலையாள மாந்திரீக மந்திரங்கள் -சரஸ்வதி உபாஸன மந்திரம்

சரஸ்வதி உபாஸன மந்திரம் செய்ய வேண்டிய பூஜை விதி : சரஸ்வதி உபாஸன மந்திரம் புரட்டாசி மாதம் நவராத்திரி காலத்தில் உதயம் ஸ்நானம் செய்து அனுஷ்டானம் முடித்து சுத்தமானயிடம் மெழுகி கோலம் போட்டு ...

error: Content is protected !!