sevvai sani

கிரகங்களின் இணைவும் அதற்கான விருட்ச பரிகாரங்களும்

கிரகங்களின் இணைவும் அதற்கான விருட்ச பரிகாரங்களும் சூரியன்+சனி இந்த இணைவு ஜாதகருக்கும் தந்தைக்கும் எப்போதும் மன வேறுபாட்டை கொடுப்பதுடன், அரசு விஷயங்களில் தடை தாமதம் கொடுக்கும். இவர்கள் நெல்லிமரம், குல்மோஹார் ஆகியவற்றை வளர்க்கலாம். ...

error: Content is protected !!