வளர்பிறை திதி கோவில்கள்
கீழே குறிப்பிட்டுள்ள வளர்பிறை/தேய்பிறை திதியில் பிறந்த அன்பர்கள் ஒரு முறையேனும் தங்களது திதி கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபட்டு வர வாழ்வில் கஷ்டங்கள் விலகி நீங்கள் நினைக்கும் காரியங்கள் எவ்வித தடையும் இன்றி சுலபமாக நடக்கும்.
வளர்பிறை திதி /சுக்ல பட்சம்
திதி | அதிதேவதை | கோவில் |
பிரதமை | துர்க்கை | பட்டீஸ்வரம் துர்க்கை |
துவிதியை | வாசுதேவன் | திருவைக்காவூர் வில்வனேஸ்வரர் |
திருதியை | சந்திரன் | திங்களூர் கைலாசநாதர் பெரியநாயகி |
சதுர்த்தி | விக்னேஸ்வரன் | பிள்ளையார்பட்டி விநாயகர் |
பஞ்சமி | தேவேந்திரன் | பெண்ணாடம் பிரளயகாளேஸ்வரர் |
சஷ்டி | சுப்பிரமணியர் | திருச்செந்தூர் முருகன் |
சப்தமி | சூரியன் | சூரியனார் கோவில் |
அஷ்டமி | மகாலக்ஷ்மி | தேவூர் வேதபுரீஸ்வரர் |
நவமி | சரஸ்வதி | கூத்தனூர் சரஸ்வதி |
தசமி | வீரபத்திரன் | அகோர வீரபத்திரர் மகாமக குளம் அருகில் |
ஏகாதசி | பார்வதி | மதுரை மீனாட்சி |
துவாதசி | விஷ்ணு | சாரங்கபாணி கும்பகோணம் |
திரியோதசி | பிரம்மா | திருக்கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் |
சதுர்தசி | ருத்திரன் | திருபுவனம் சரபேஸ்வரர் |
பவுர்ணமி | வருணன் | மகேந்திரப்பள்ளி திருமேனி அழகர் வடிவாம்பிகை |
தேய்பிறை திதி /கிருஷ்ண பட்சம்
திதி | அதிதேவதை | கோவில் |
பிரதமை | குபேரன் | திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் |
துவிதியை | வாயு | ஸ்ரீகாளகஸ்தி பாதாள விநாயகர் |
திருதியை | அக்னி | திரு அண்ணாமலை |
சதுர்த்தி | அசுரர் | கஞ்சனூர் கற்பகாம்பாள் |
பஞ்சமி | தக்ஷிணாமூர்த்தி | ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் |
சஷ்டி | அங்காரகன் | வைத்தீஸ்வரன் கோவில் |
சப்தமி | சித்தர் | திருக்கானூர் கரும்பேஸ்வரர் |
அஷ்டமி | ஆதிசேஷன் ரங்கநாதர் | கருடாழ்வார் கண் ஸ்ரீரங்கம் |
நவமி | எமன் | ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதேஸ்வரர் |
தசமி | குரு | தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் |
ஏகாதசி | சனி | திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் |
துவாதசி | விஷ்ணு | திருவில்லியங்குடி கோலவில்லி ராமர் |
திரியோதசி | நந்தீஸ்வரன் | திருமழபாடி வைத்தியநாதசுவாமி |
சதுர்தசி | மகேஸ்வரன் | கங்கைகொண்ட சோழபுரம் |
அமாவாசை | சதாசிவன் | ராமேஸ்வரம் ராமநாதசுவாமி |