மூலம் நட்சத்திரம்
பிறந்த நட்சத்திரம் | மூலம் |
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் | இராம தேவர்-அழகர் மலை |
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர் | கொளபாலர்-சமாதியில்லை |
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர் | டமரகர்-சமாதியில்லை,ஒலி வடிவம் |
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர் | தெக்ஷிணாமூர்த்தி-பள்ளித்தென்னல் (பாண்டிச்சேரி ) |
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர் | மச்சமுனி-திருபரங்குன்றம்,மதுரை |
வணங்க கூடாத சித்தர் | திருமூலர்-சிதம்பரம்,காளாங்கி நாதர்-கஞ்சமலை &திருக்கடையூர்,கருவூரார்-கரூர் ஸ்தலம் |
பூராடம் நட்சத்திரம்
பிறந்த நட்சத்திரம் | பூராடம் |
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் | கொங்கணர் ,திருப்பதி |
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர் | சோதி முனி -சமாதியில்லை ,ஒளி வடிவம் |
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர் | சுந்தரானந்தர்-மதுரை |
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர் | திருமூலர் -சிதம்பரம் |
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர் | பாம்பாட்டி-சங்கரன் கோவில் |
வணங்க கூடாத சித்தர் | கொளபாலர்-சமாதியில்லை,போகர்-பழனி மலை சந்நிதி,புண்ணாக்கீசர்-நண்ணசேர் |
உத்திராடம் நட்சத்திரம்
பிறந்த நட்சத்திரம் | உத்திராடம் |
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் | தெக்ஷிணாமூர்த்தி-பள்ளித்தென்னல் (பாண்டிச்சேரி ) |
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர் | டமரகர்-சமாதியில்லை(ஒலி வடிவம்) |
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர் | காளாங்கி நாதர்-கஞ்சமலை &திருக்கடையூர் |
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர் | கொளபாலர்-சமாதியில்லை |
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர் | இடைக்காடர்-திருவண்ணாமலை |
வணங்க கூடாத சித்தர் | சோதி முனி -சமாதியில்லை ,ஒளி வடிவம்,உரோமரிஷி-கைலாயம்,புலிப்பாணி-வைகாவூர் |
குறிப்பு : கர்ம நட்சத்திரம் எனும் 10 வது நட்சத்திர ஜீவ சமாதி, 22 எனும் வைநாஷிகம், அல்லது 5 எனும் காரிய நாசம், போன்ற ஜீவ சமாதிகள் வழிபாடு செய்வதை தவிர்ப்பதும் நன்றே…