விசாகம் நட்சத்திரம்
பிறந்த நட்சத்திரம் | விசாகம் |
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் | வான்மீகர்-எட்டுகுடி |
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர் | கொங்கணர்-திருப்பதி |
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர் | திருமூலர்-சிதம்பரம் |
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர் | பதஞ்சலிமுனிவர்-ராமேஸ்வரம் |
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர் | காளாங்கி நாதர்-கஞ்சமலை &திருக்கடையூர் |
வணங்க கூடாத சித்தர் | இராமதேவர்-அழகர் மலை,சோதிமுனி -சமாதியில்லை ,ஒளி வடிவம்,சிவவாக்கியர்-கும்பகோணம் |
அனுஷம் நட்சத்திரம்
பிறந்த நட்சத்திரம் | அனுஷம் |
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் | வியாச பகவான் (உடலற்ற நிலை ) |
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர் | தெக்ஷிணாமூர்த்தி-பள்ளித்தென்னல் (பாண்டிச்சேரி ) |
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர் | கொளபாலர்-சமாதியில்லை |
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர் | இராமதேவர்-அழகர் மலை |
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர் | போகர்-பழனி மலை சந்நிதி |
வணங்க கூடாத சித்தர் | கொங்கணர்-திருப்பதி,டமரகர்-சமாதியில்லை ,ஒலி வடிவம்,ஆண்டாள்-ஸ்ரீவில்லிபுத்தூர் |
கேட்டை நட்சத்திரம்
பிறந்த நட்சத்திரம் | கேட்டை |
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் | பதஞ்சலிமுனிவர்-ராமேஸ்வரம் |
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர் | திருமூலர்-சிதம்பரம் |
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர் | சோதிமுனி -சமாதியில்லை ,ஒளி வடிவம் |
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர் | கொங்கணர்-திருப்பதி |
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர் | உரோமரிஷி-கைலாயம் |
வணங்க கூடாத சித்தர் | தெக்ஷிணாமூர்த்தி-பள்ளித்தென்னல் (பாண்டிச்சேரி ),சுந்தரானந்தர் -மதுரை,காக புஜண்டர்-உறையூர் |
குறிப்பு : கர்ம நட்சத்திரம் எனும் 10 வது நட்சத்திர ஜீவ சமாதி, 22 எனும் வைநாஷிகம், அல்லது 5 எனும் காரிய நாசம், போன்ற ஜீவ சமாதிகள் வழிபாடு செய்வதை தவிர்ப்பதும் நன்றே…